| ஐம்பூதக் கொள்கையின் அடிப்படையில் மனித உடலும் உலகமும் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal Volume-8 Issue-2 Year of Publication : 2025 Authors : Dr. A.Irudhayaraj |

|
Citation:
MLA Style: Dr. A.Irudhayaraj, "The Human Body and the World Based on the Theory of the Five Elements" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I2 (2026): 32-36.
APA Style: Dr. A.Irudhayaraj, The Human Body and the World Based on the Theory of the Five Elements, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i2), 32-36.
|
சுருக்கம்:
நலமுடன்வாழ்தல் என்பது இன்றையகாலக்கட்த்தில் முயல் கொம்பாக உள்ளது. ஆனால் பண்டையதமிழ்ர்கள் நலமுடனும் பலத்துடனும் வாழ்ந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அதற்கானகாரணம் அவர்கள் இயற்கையுடன் இயந்த வாழ்வுவாழ்ந்தார்கள். இவ்வாழ்க்கை முறைகளில் ஒன்று ஐம்பூதக் கோட்பாட்டின் நெறியில் பண்டைய தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தார்கள் என்பதைதமிழ் இலக்கியங்களின் வழிபகுப்பு முறை ஆய்வு தொகுப்புமுறை ஆய்வுவிளக்க முறை ஆகிய ஆய்வுமுறைகளைப் பின்பற்றி விளக்கப் பெறுகின்றன.
|
முக்கிய வார்த்தைகள்: நிலம், நீர், ஆகாயம், தீ, காற்று, உடல், உலகம்.
|
துணைநூற்பட்டியல்:
[1] தொல்காப்பியம்பொருளதிகாரம், சுந்தரமூர்த்தி. கு (ப.ஆ), அண்ணாமலைப்பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். மு.ப. 1985.
[2] சட்டமுனிஞானம் இ, சித்தர்பாடல், பாவைபப்ளிகேஷன்ஸ், சென்னை.
[3] பரிபாடல்மூலமும்உரையும் , நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ், சென்னை
[4] புறநானூறுமூலமும்உரையும்,நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ், சென்னை.
[5] WWW. செய்திதளம்
[6] WWW. மனிதஉடலில்நீரின்அளவுசதவீதம்
|