ஆசாரக்கோவை வலியுத்தும் ஆரோக்கிய வாழ்விற்கான ஒழுக்க நெறிகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-3 Year of Publication : 2025 Authors : Mr. V. Lakshumanan |

|
Citation:
MLA Style: Mr. V. Lakshumanan, "The Ethical Principles for a Healthy life Emphasized in Aachrakkovai" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I3 (2025): 31-37.
APA Style: Mr. V. Lakshumanan, The Ethical Principles for a Healthy life Emphasized in Aachrakkovai, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i3), 31-37.
|
சுருக்கம்:
சங்கமருவிய காலத்தெழுந்த அறநூல்கள் பொதுவான அறஒழுக்க நெறிகளைப் போதிப்பனவாக அமைய, இந்நூல் மனித வாழ்க்கையில்; நாள்தோறும் பின் பற்றவேண்டிய ஒழுக்கநெறிகளை வற்புறுத்துவதாக அமைந்துள்ளது. பழந்தமிழ் நூல்களில் அன்றாட நடைமுறை ஒழுக்கம் கூறும் தனி நூலில்லை. அக்குறையை ஆசாரக்கோவை நிறைவு செய்கிறது. அந்தவகையில் ஆசாரக்கோவையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை நோக்குமிடத்து, அவை யதார்த்தப் போக்கினைத் தழுவி எழுந்துள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது. பொதுவான ஒழுக்க நெறிகள் மட்டுமன்றி, மக்கள் தம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் இதில் கூறப்பட்டுள்ளன. ஆரோக்கிய வாழ்வுக்கு இந்நூல் கூறும் ஆசாரங்கள் எவ்வகையில் மக்களை நெறிப்படுத்துகின்றன என்பதை இவ்வாய்வு முன்வைக்கிறது.
|
முக்கிய வார்த்தைகள்: ஆசாரக் கோவை, ஒழுக்க நெறி, ஆரோக்கிய வாழக்கை, நல்வழி.
|
துணைநூற்பட்டியல்:
[1] நாராயண சரணர், ஆசாரக்கோவை ஸ்ரீ கிருஷ்ணவிலாச அச்சுபதி சாலை, தஞ்சாவூர், 1903.
[2] தண்டபாணிதேசிகர்.ச, திருக்குறள் உரைக்களஞ்சியம், பதிப்புத்துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1999.
[3] வைத்தய நாத தேசிகர், இலக்கண விளக்கம், சரஸ்வதி மஹால் நூலகம்,தஞ்சாவூர். 2001.
[4] கோபாலன்.சே (பதி.ஆசி), நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கவுரை, சரஸ்வதி மஹால் நூலகம்,தஞ்சாவூர்.1962.
|