இதழ்கள் தாண்டி இணையம் வரை: சிறுகதைகள் மற்றும் நாவல்களின் பரிணாமவளர்ச்சி


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-2
Year of Publication : 2025
Authors : Veersushmithathi


Citation:
MLA Style: Veersushmithathi, "Beyond magazines to the internet: The evolution of short stories and novels" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I2 (2025): 42-48.
APA Style: Veersushmithathi, Beyond magazines to the internet: The evolution of short stories and novels, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i2), 42-48.

சுருக்கம்:
கி.மு 300 முதல்கி. பி. 300 வரையிலான காலகட்டம் தமிழ் இலக்கியவரலாற்றின் பொற்காலமாக கருதப்படுகிறது. ஏனெனில் இக்காலகட்டத்தில் தான் நம் முன்னோர்கள் செவ்விலக்கியம், சிற்றிலக்கியம், பக்திஇலக்கியம், நீதி இலக்கியம் என இலக்கியத்தை பல்வகை படுத்தி அவற்றை அறிவு, அராய்ச்சி, அனுபவம் என்னும் நீர்களை பாய்ச்சி செழிப்புறச் செய்தனர். அவை காலதிற் கேற்றாற் போல் பற்பலபரிணாமவளர்ச்சியை அடைத்துள்ளது. அவற்றுள் மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடிதுள்ளவை கவிதை, சிறுகதை, நாவல்களே ஆகும். நாவல் என்பது ஒரு கற்பனை உலகின் வரைபடம், அதில் வாசகர்கள் தங்கள் சொந்த பயணத்தை மேற்கொள்கின்றனர் என்கிறார் உம்பேர்டோஎகோ, யாருக்குத்தான் பயணம்மேற் கொள்ள பிடிக்காது அதனால் தான் என்னமோ பெண்கள் மனதிலும் இளம் தலைமுறையினர் மனதிலும் இவற்றிற்கு இன்றளவும் தனி இடம் உள்ளது. இவை பழங்காலத்தில், இதழ்களில் ஒளிந்திருந்தாலும் தற்போதைய நவீன உலகில் திரைப்படம், தொலைக்காட்சி தொடர், இணையத்தளங்கள், வலைப்பூக்கள், மற்றும் மின்னூல்கள் எனஓர் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன.

முக்கிய வார்த்தைகள்:
சிறுகதைகள் மற்றும் நாவல்கள் - பரிணாமவளர்ச்சசி – புனை வேழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்கள் - திரையுலகில் நாவல்கள்.

துணைநூற்பட்டியல்:
[1] புலவர்சோம. இளவரசு, இலக்கியவரலாறு, மதிப்பு - 1998, பக்கஎண்: 116-121
[2] டாக்டர்சி. பாலச்சுப்புரமணியம், தமிழ்இலக்கியவரலாறு, பதிப்பு - 1998, பக்கஎண்: 338-353
[3] முத்தமிழ் செல்வன், தமிழ் இலக்கிய வரலாறு- 2006, பக்க எண்: 324-331
[4] மு. வரதராசன், தமிழ்இலக்கியவரலாறு, மதிப்பு - 2003, பக்கஎண்: 286-306
[5] The Hindu, 2024, Short Story Writing in India: Authors, Publishers Weigh In, The Hindu, India.
[6] தமிழ் ஆய்வு மன்றம், ஆய்வு சுடர் தொகுதி 1- 2007, பக்க எண்: 144-149
[7] அந்திமழை இதழ்கள். அந்திமழைஇளங்கோவன்சிறுகதைப்போட்டி 2025 முடிவுகள், தொகுதி-13