பூமணி நாவலில் சமுதாய சிந்தனைகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-1
Year of Publication : 2024
Authors : D.Kannammal


Citation:
MLA Style: D.Kannammal, "Social Thoughts in Poomani's Novel" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I1 (2024): 58-65.
APA Style: D.Kannammal, Social Thoughts in Poomani's Novel, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i1), 58-65.

சுருக்கம்:
உலகத்தில் தோன்றிய எல்லா மக்களுக்கும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சில தவறுகளை சுட்டிக்காட்டு விதமாக சிலகதைகள் அமைந்துள்ளது. ஒரு சமூகத்தில் உள்ள மக்கள் வாழ்க்கையை நடத்தும் முறையை பற்றி பல கதைகளில் எடுத்திரைக்கப்படுகிறது. பெண்களின் சிக்கல்கள், குடும்ப சூழலை ஏற்றுக் கொள்ளும் மக்களிடம் பெறும் கதைகள், குடும்ப சூழ்நிலை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இடம் பெறுகதைகள், கற்புக்கோட்பாடுகள், ஆண்களின் தவறான ஒழுக்கநிலை, பிற உயிரினங்கள் வாழ்வியல், மானுட வாழ்வியல் போன்ற வற்றைப் பற்றி சிக்கல்களை மனிதசமுதாயத் தோடு ஒன்றிய வகையில் எடுத்துரைக்கின்றனர். இலக்கியங்கள் மனித இனத்தை நீக்கி ஒரு மனிதன்வாழ முடியாது. சமுதாயமாக கூடிவாழ உயிரினத்தை சேர்ந்த மனிதன் பிறருடன் கூடிவாழும் நிலையில் அதைகற்பனை நிறைந்த அனுபவ உணர்வோடு சேர்த்து வெளிப்படுத்தும் பொழுதுபடைப்பு உருவாகிறது. விளக்கமுறும் கதைக்கருவினை" பருப்பொருள்கரு, தனிமனித சிந்தனைக்கரு, சமூககரு, உளவியல்கரு, இறையியல் கரு" என ஐந்து வகையான பாகுப்படுத்துகிறார் சா. வளவன். தன்னை நினைப்பதன் வாழ்க்கை தனக்குத் தேவையானது தான் வாழ்க்கை என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பல இடங்களில் படைப்பில் வெளிப்படுத்தியுள்ளார். தனிமனிதன் ஒரு ஆண் பெண் தொடர்பானது மட்டு மின்றி ஒரு சமுதாயத்தில் விதியும் ஒன்று படுதலால் தான் உயிருக்கிறது. பிளவுபடுதல் அது இறக்கிறது. மாந்தர்கள் தரப்பின் நியாயத்தை நேர்மையான வழியில் பூமணி பதிவு செய்துள்ளார். மனித சமூக அவலங்கள் சிறப்பாக சித்தரித்துள்ளார். சமூகமதிப்புகள், வாழ்க்கை மதிப்புகள் அம்மதிப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் படைப்புகளில் வெளிப்பட்டுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
மக்கள், வாழ்க்கை, கதை, குடும்ப சூழலை, பெறுகதைகள், கற்புக்கோட்பாடுகள், ஆண், இலக்கியங்கள், தனிமனித சிந்தனைக்கரு, சமூககரு, உளவியல்கரு, இறையியல் கரு.

துணைநூற்பட்டியல்:
[1] பூமணி, வெக்கை.
[2] பூமணிபிறகு.
[3] வை. சச்சிதானந்தன், மேலைஇலக்கியச்சொல்லகராதி, ப.163.
[4] மா. இராமலிங்கம், மு.நூ., ப.123.
[5] பூமணி - பிறகு தாமரைச்செல்வி பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு 1979.
[6] பூமணி - வெக்கை பூஞ்சோலைபதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு 1982.
[7] இராமலிங்கம்மா., - நாவல்இலக்கியம் தமிழ்புத்தகாலயம் சென்னை. முதல்பதிப்பு 1972.
[8] ராமநாதன், அரு - நாட்டுப்புறபாடல்கள்காட்டும் தமிழர்வாழ்வியல் மணிவாசகர்பதிப்பகம், சிதம்பரம். முதல்பதிப்பு 1952.
[9] சாலைஇளந்திரையன் - சமுதாயம்நோக்கு தமிழ்புத்தகாலயம், சென்னை. இரண்டாம்பதிப்பு 198 அகராதி
[10] சச்சிதானந்தன். வை - மேலைஇலக்கியச்சொல்லகராதி சென்னை 1983