மட்டக்களப்பின் பூர்வீகக் குடிகளும் இந்துசமயமும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-2
Year of Publication : 2023
Authors : N. Vaman


Citation:
MLA Style: N. Vaman, "The Natives of Batticaloa and Hinduism" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I2 (2023): 9-17.
APA Style: N. Vaman, The Natives of Batticaloa and Hinduism, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i2), 9-17.

சுருக்கம்:
இலங்கையில் இந்துசமயம் நிலை பெற்றுள்ள பிரதேசங்களில் மட்டக்களப்பும் ஒன்றாகும். மட்டக்களப்பு மக்கள் புராதனகாலம் முதலாக இந்துசமய மரபைப்பின்பற்றிவந்ததனால் அவர்தம் பண்பாடும் இந்துப்பண்பாடாக வேவளர்ச்சி பெற்றுவந்துள்ளது. இந்துசமயம், இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் சமரசத்தன்மையை இன்று மட்டக்களப்புப் பிரதேசம் கொண்டிருப்பதாக அமையினும் இதன் நீண்ட காலவரலாற்றுத்தளம் இந்துப் பண்பாட்டின்வேர்களாலேயே நிலை கொண்டிருந்தது. இத்தகைய சிறப்புப் பொருந்திய மட்டக்களப்பின் பூர்வீகக்குடிகள் பற்றியும் அக்காலத்தில் நிலவிய இந்துசமயம் பற்றியும் அறிந்து கொள்வதே இவ்வாய்வின் முக்கிய நோக்கமாகும். இவ்வாய்வானது, விபரணஆய்வுமுறை, வரலாற்று ஆய்வுமுறை முதலிய ஆய்வு முறையியல்களின் ஊடாகநிகழ்த்தப்பட்டுள்ளது. இவ்வாய்வில்கள ஆய்வு இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்கர், நாகர், வேடர் ஆகியோர்புராதனகுடிகளாக இப்பகுதியில் வாழ்ந்துள்ளமையும், சிவவழிபாடு, நாகவழிபாடு, முருகவழிபாடு என்பவற்றைமையமாகக் கொண்ட இந்து சமயவழிபாட்டு மரபுகள் நிலை பெற்றிருந்தமையும் இவ்வாய்வின் மூலம் வெளிக்கொணரப்படுகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
மட்டக்களப்பு, இந்துசமயம், இயக்கர், நாகர், வேடர்.

துணைநூற்பட்டியல்:
[1] வெல்லவூர்க்கோபால், மட்டக்களப்புவரலாறு, மனுவேதா, மட்டக்களப்பு, 2005.
[2] மௌனகுரு,சி., மட்டக்களப்புமரபுவழிநாடகங்கள், குமரன்புத்தகஇல்லம், கொழும்பு, 2014.
[3] வெல்லவூர்க்கோபால், கிழக்கிலங்கைவரலாற்றுஇலக்கியங்கள், மனுவேதா, மட்டக்களப்பு.
[4] மௌனகுரு,சி.,(பதி), மட்டக்களப்புத்தமிழகத்தில்இந்துப்பண்பாடு, இரண்டாம்உலகஇந்துமாநாடு - மட்டக்களப்புபிரதேசக்கிளை, மட்டக்களப்பு, 2003.
[5] சிற்றம்பலம்,சி.க., ஈழத்துஇந்துசமயவரலாறு, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், இலங்கை, 1996.
[6] மகேஸ்வரலிங்கம்,க., மட்டக்களப்புவாழ்வும்வழிபாடும், கொழும்புத்தமிழ்ச்சங்கம், கொழும்பு, 2008.
[7] தனபாக்கியம்,கு., மட்டக்களப்புமான்மியம்ஓர்ஆராய்ச்சி, மட்டக்களப்பு, 1993.
[8] தங்கேஸ்வரி,க., கிழக்கிலங்கைபூர்விகவரலாறு, மணிமேகலைப்பிரசுரம், சென்னை, 2007.
[9] வெல்லவூர்க்கோபால், மலையாளநாடும்மட்டக்களப்பும், மனுவேதா, மட்டக்களப்பு, 2007.
[10] செல்வராசகோபால்,தா., மட்டக்களப்புமாநிலத்தின்பண்டையவரலாற்றுஅடிச்சுவடுகள், ஜீவாபதிப்பகம், கனடா, 2005.
[11] பத்மநாதன்,சி., “மட்டக்களப்பில்நாகரின்பண்பாட்டுச்சின்னங்கள்”, மொழிதல், மட்டக்களப்பு, 2015.
[12] பத்மநாதன்,சி., இலங்கைத்தமிழர்வரலாறு, இந்துசமயகலாசாரஅலுவல்கள்திணைக்களம், கொழும்பு, 2016.
[13] தில்லைநாதன்,சா., மட்டக்களப்புத்தமிழர்பண்பாட்டுமரபுகள், குமரன்புத்தகஇல்லம், கொழும்பு, 2015.
[14] Canagaratnam,S.O., Monograph of the Batticaloa District, Kumaran Book House, Colombo, 2015.
[15] Tylor,E.B., Primitive Culture, John Murray, Albemarle Street, London, 1871.
[16] Tylor,E.B., Researches in to the Early History of mankind, Estes & Lauriat, 1878.