தனிப்பாடல்களில் காளமேகப்புலவரின் அறிவியல் சிந்தனைகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-1
Year of Publication : 2023
Authors : K.Vanilla, Dr N.Suba


Citation:
MLA Style: K.Vanilla, Dr N.Suba, "Scientific Thoughts of Kalamekapulava in Monologues" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 14-19.
APA Style: K.Vanilla, Dr N.Suba, Scientific Thoughts of Kalamekapulava in Monologues, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 14-19.

சுருக்கம்:
பதின்மூன்றாம் நூற்றாண்டில் சந்திரன் சுவர்க்கி என்ற மன்னன் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் வாழ்ந்தவன். அவனால் ஆதரிக்கப்பட்டவர் புலவர் புகழேந்தி. தம்மை ஆதரித்த சந்திரன் சுவர்க்கியை நளவெண்பாவில் ஐந்து இடங்களில் நன்றியுடன் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார் புலவர். அந்தப் பாடலில் சந்திரன் சுவர்க்கியின் தோள்கள் திருமகள் வாழும் பெருமைக்குரிய இடம் என்றும் அவன் அழகிய பூமாலையை அணிந்தவன் என்றும் மனுநீதி ஆட்சி முறையினை மேலோங்கச் செய்ய மேதினியில் பிறந்தவன் என்றும் புகழ்கிறார். அத்துடன் நளனுடைய நிடத நாட்டின் தலைநகரமான மாவிந்த நகர் சந்திரன் சுவர்க்கியின் முரணை நகரைப் போன்றதே என்றும் போற்றுகிறார். அப்படிப்பட்ட புகழேந்தி புலவரின் நன்றி உணர்வை இக்கட்டுரையில் காண்போம்.

முக்கிய வார்த்தைகள்:
காளமேகம், தமிழ் இலக்கியத்தில் காளமேகப்புலவர், மருத்துவம், அறிவியல், வேதியியல், எந்திரம், இயற்கை வேளாண்மை, வானியல் சிந்தனை.

துணைநூற்பட்டியல்:
[1] கா.சு.பிள்ளை – தனிப்பாடல்திரட்டு
[2] நீ. கந்தசாமிப்பிள்ளைதனிப்பாடற்றிரட்டுபாகம் – 2 ப-1
[3] நாராயணசாமிதனிப்பாடல்திரட்டுபாகம் -1 ப-1
[4] கு. அழகிரிசாமிதமிழ்தந்தகவியமுதம்ப-10
[5] புலவர்அ. மாணிக்கம்தனிப்பாடல்திரட்டுபகுதி-1 ப-3
[6] பூவைஅமுதன்புகழேந்திபுலவர் -ப.எண் 106