| சங்க இலக்கியத்தில் தகவல் தொடர்பு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal Volume-3 Issue-4 Year of Publication : 2021 Authors : V. Sangeetha |

|
Citation:
MLA Style: V. Sangeetha "Communication in Sangam Literature" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I4 (2021): 34-37.
APA Style: V. Sangeetha, Communication in Sangam Literature, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i4), 34-37.
|
சுருக்கம்:
ஆதிமனிதன், தான் இருக்குமிடத்தைத் தன்னைச் சேர்ந்தவரகளுக்குத் தெரிவிக்க, கூவிஒலியெழுப்பினான். ஆபாயஎச்சரிக்கை, உணவுகிடைக்குமிடம் பற்றிய குறிப்பு என்றிவ்வாறு அனைத்திற்கும் அவ்வவற்றிற்கு ஏற்றாற் போல ஒலியெழுப்பித் தொலைவிலிருப்போர்க்குத் தகவலைத் தெரிவித்துள்ளான். ஏனவெ காலங்கலமாகதகவல் தொடர்புஎன்பது இல்லாமல் மனிதன் இருந்திருக்க முடியாது என்பது புலப்படுகின்றது. சங்க இலக்கிய நூல்களில் இடம்பெறும் எட்டுத்தொகையில் ஒன்றானகுறுந்தொகையில் தகவல் தொடர்பு எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பதை வெளிக்கொணர்வதாக இக்கட்டுரை அமைகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: தொடர்பு, சொல்லல்லாத் தொடர்பு, சொல்வழித் தொடர்பு, இருநபர்களிடைத் தொடர்பு, குழத்தொடர்பு, மக்கள் தகவல் தொடர்பு.
|
துணைநூற்பட்டியல்:
[1] சிவ. சசிரேகா. தகவல் தொடர்பமாதிரிகளும் கோட்பாடுகளும்,சகாபப்ளிகேசன்ஸ்,மதுரை -2008.
[2] Agee , Warren K., et.al. Introuduction to Mass communications, sixth Edition, oxford & IBH Publishing co, New Delhi, 1980, Second indianRepeint.
|