மனவளத்தைப் பாதிக்கும் காரணிகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-1
Year of Publication : 2021
Authors : Dr.V.Udhayakumar


Citation:
MLA Style: Dr.V.Udhayakumar " Manavalattaip patikkum karanikal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I1 (2021): 74-85.
APA Style: Dr.V.Udhayakumar, Manavalattaip patikkum karanikal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i1), 74-85.

சுருக்கம்:
மனவள பாதிப்பு என்பது பல வழிகளில் ஏற்படுகிறது. உடல் நலக்குறைவே மனநலத்தைக் கெடுக்கக்கூடியதாக இருக்கலாம். வீட்டுச் சூழ்நிலை, பள்ளி, கோவில், நீதி மன்றம், தொழில் நிலைமை என்று இப்படி மிகப் பலவற்றை நாம் எடுத்துக் கூறலாம். ஆனால், மனநலமானது உடலியல், பொருளியல், சமூகவியல், சமயம், அறிவியல் முதலான பல துறைகளோடு நெருங்கியத் தொடர்புடயதாகும். மனதின் நலம் குறையும்போது மனிதனுக்குப் பலவிதமான நிலைகுலைவுகள் ஏற்படுகின்றன. இதனால், மனநல பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், மனநலக்குறைவின் அளவிற்கேற்ப மனநோய்கள் உண்டாகின்றன. மனிதனாக பிறந்த அனைவருக்கும் மனவளம் பாதிப்பு இயல்பாகவே இருக்கும். இம் மனவள பாதிப்பு தொடர்ந்து நிகழும்போது மனநோயாக மாறிவிடுகிறது.

முக்கிய வார்த்தைகள்:
மனவளத்தைப் பாதிக்கும் காரணிகள், பண்பாட்டு காரணிகள், உடலமைப்பு (Constitution), பாரம்பரியம் (Genetics), குடும்பச் சூழ்நிலை, சமூகக் கலாசாரப் பொருளாதார நிலை, பண்பியல் தொகுப்பு வளர்ச்சி, வேலையிழப்பு, உயிருக்கு ஆபத்து, அச்சுருத்தல் ஏற்படல், உடமைகளை இழத்தல், உணவின்மை, சித்திரவதை, உறவினர் அல்லது நண்பர்களுக்கு விபத்து ஏற்படுதல் அல்லது இறத்தல், மதுப்பழக்கம், பாலியல் வன்முறை.

துணைநூற்பட்டியல்:
[1] சோமசுந்தரம்.ஓ, ஜெயராமகிருஷ்ணன்.தி, மனநோயும் இன்றைய மருத்துவமும், ப.16.
[2] ச.முத்துலிங்கம், கற்றலும் கற்பித்தலும் (கல்வி உளவியல் பாகம்-2), ப.206.
[3] சோமசுந்தரம்.ஓ, ஜெயராமகிருஷ்ணன்.தி, மனநோயும் இன்றைய மருத்துவமும், ப.19.
[4] சோமசுந்தரம்.ஓ, ஜெயராமகிருஷ்ணன்.தி, மனநோயும் இன்றைய மருத்துவமும், ப.20.
[5] சோமசுந்தரம்.ஓ, ஜெயராமகிருஷ்ணன்.தி, மனநோயும் இன்றைய மருத்துவமும், பக்.21-22.
[6] சிவசண்முகராஜா.சே, உள நெருக்கீடுகளும் மன நலமும், ப.57.
[7] சிவசண்முகராஜா.சே, உள நெருக்கீடுகளும் மன நலமும், ப.40.
[8] சிவசண்முகராஜா.சே, உள நெருக்கீடுகளும் மன நலமும், ப.92.
[9] தம்பிராஜா.எம்.எஸ், மனநோய்களும் மனக்கோளாறுகளும்,ப.231.
[10] தம்பிராஜா.எம்.எஸ், மனநோய்களும் மனக்கோளாறுகளும்,ப.236.
[11] தம்பிராஜா.எம்.எஸ், மனநோய்களும் மனக்கோளாறுகளும்,ப.267.