| பௌதிகஉலகம் குறித்தகிரேக்க மெய்யியலாளர்களின் பார்வை- ஓர் ஆய்வு | ||
![]() |
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) © 2026 by IRJTSR Journal Volume-8 Issue-2 Year of Publication : 2025 Authors : Mohan Pushpa, M.L. Issadeen |
|
| Citation: MLA Style: Mohan Pushpa, M.L. Issadeen, "The Greek Philosophers' Perspective on the Physical World: A Study" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I2 (2026): 17-31. APA Style: Mohan Pushpa, M.L. Issadeen, The Greek Philosophers' Perspective on the Physical World: A Study, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i2), 17-31. |
||
| சுருக்கம்: இன்றையநவீன உலகம் அசாத்தியமென நினைத்தவற்றை சாத்தியப்படுத்தி கொண்டிருக்கின்றது. இவ்வுலகம் உருவானதென நம்பப்படும் பல்லாயிரங்கணக்கான வருடங்களுக்குமுன் மனிதஅறிவு, மூடநம்பிக்கைகளாலும் ஐதீங்கங்களாலும் புராணங்களாலும் போர்வையிடப்பட்டிருந்தது. அப்போர்வைகளைவிலக்கும் முயற்சிகள் மெய்யியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்காவிடில் மனித இனம் இன்றும் அறியாமை இருளுக்குள் மூழ்கிகிடந்திருக்கும். கருவறையின்றிஉயிர்களா?. நிச்சயமாகமனிதனுக்குமுன்பேபிரபஞ்சம் தோன்றியிருக்கவேண்டும்.அப்படியென்றால் உலகம் எவ்வாறு,எதனால்,எப்போதுஉருவானது?. இவ்வாறு இப்பிரபஞ்சம் எண்ணற்றபுதிர்களை தன்னகத்தே கொண்டிருக்க அவைகுறித்த ஆய்வுகளை ஆதிகிரேக்க மெய்யியலாளர்கள் ஆரம்பித்துவைத்தனர். அவர்களிடமிருந்து ஆரம்பமான உண்மை அறிவைதேடி அறியும் பயணம்பேரண்டம், இயற்கை, சூழல், மனிதன் மற்றும் மனிதவாழ்க்கை என்றவாறுபரந்த ஆய்வுப்பாதையை கொண்டிருப்பதுடன் அவற்றின் உண்மைத்தன்மை மற்றும் யதார்த்தத்தினைகண்டடையும் முயற்சியில் இன்றும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. தாய் அறிவியலான மெய்யியலில் இருந்து உருவானபலதுறைகள் தனித்தனியேதமது ஆய்வுகளைவிரிவுபடுத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊலக உள்ளடக்கங்கள் அனைத்தினது இருப்பிற்கும் முன்நிபந்தனையாக அமையப்பெற்றிருப்பது இப்பிரபஞ்சம் ஆகும். இன்றைய அறிவியல் மட்டுமன்றி ஏனைய துறைகள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்திருக்கும் இவ்வுலகம் குறித்த மெய்யியலாளர்களது சிந்தனைகளை தெளிவுபடுத்துவது இவ்வாய்வின் நோக்கமாகும். |
||
| முக்கிய வார்த்தைகள்: உண்மைத்தன்மை, பகுத்தறிவு, பௌதிக உலகம், மெய்யியல், யதார்த்தம். |
||
| துணைநூற்பட்டியல்: [1] Balayannis, J. (2013). The Philosophy of Heraclitus Today. Aristotle university of Thessaloniki, P 1 – 21. link [2] Cengage. (2018, Jun 08). Anaxagoras. link [3] Copleston, C. (1952). Medieval philosophy. Methuen &co.ltd. London [4] Crowly, J. (2021). Aristotle, Empedocles and the reception of the four elements hypothesis. University College. Dublin. [5] Emilia, D. (2011). Biography: Democritus. European commission and polis association of science teachers. Poland. [6] Emmanuel Adeboye, G. (2024). Exploring Plato’s theory of forms through dramatic perspectives in the republic. Obafemi Awolowo University. link. [7] Hauk, C. (2020). Subjective idealism and its implications for reality. American public university system. America. [8] Kalachanis, K. (2019). Aristotelian aether and void in the universe. 10th international conference of the Serbian society for classical studies, New York College. link. [9] Kalachanis, K., Theodosiou, E., & Dimitrijevic, S. (2018). Anaxagoras and his contributions to astronomy. Astronomical astrophysical transactions, 4, pp. 523 – 530. [10] Magiorkinis, E., Beloukas. A., & Diamantis, A. (2010). The philosophic and biological views of the “atomic” philosophers, Leucippus and Democritus. Hellenic journal of nuclear medicine, 13 (2), 111-117. [11] Patricia, C. (n.d). Pre-Socratic natural philosophy. Cambridge university press. England. [12] Theodosius, E., &Manimanis, N. (2010). The cosmology of the Pre – Socratic Greek philosophers. National and Kapodistrian university of Athens vol 15. 204 link. [13] Theodossiou, E., Manimanis, N., & Dimitrijevic, S. (2011). The cosmological theories of the Pre – Socratic Greek philosophers and their philosophical views for the environment. Kapodistrian university of Athens. Greece, vol 10,pp 89 – 99. [14] Uebersax, S. (2013). What is materialism? What is idealism? Californians for higher education reform. Paso Robles. California. [15] அனஸ்,எம்.எஸ்.எம். (2006). மெய்யியல் - கிரேக்ககாலம் முதல் தற்காலம் வரை. குமரன் புத்தக இல்லம். கொழும்பு. [16] கேசவன்,கா. (2004). விஞ்ஞானமுறை - பாகம் 2: விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும். இந்துமகளிர் கல்லூரி. கொழும்பு 06. [17] தங்கவேல்சாமி, வெ. (1998). இயங்கியற் பொருள்முதலியல். தாமரைச் செல்விபதிப்பகம். சென்னை. [18] முத்துமோகன், ந. (2000). ஐரோப்பியதத்துவங்கள். ஸ்ரீ ஜெயலக்ஷ்மிகிராபிக்ஸ். சென்னை. [19] யோன்பேணற்று. (1965). ஆதிகிரேக்கமெய்யியல். (வெ. காசிநாதன், மொ.பெ). அரசகருமமொழித் திணைக்களம்.இலங்கை. |
||

