| சூழலியல் பாதுகாப்பில் இதழ்களின் பங்கு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal Volume-8 Issue-2 Year of Publication : 2025 Authors : Dr. R. Selvi, N. Manjula |

|
Citation:
MLA Style: Dr. R. Selvi, N. Manjula, "The Role of Magazines in Environmental Conservation" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I2 (2026): 12-16.
APA Style: Dr. R. Selvi, N. Manjula, The Role of Magazines in Environmental Conservation, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i2), 12-16.
|
சுருக்கம்:
தகவல் தொடர்பு என்பது செய்திகளையும் எண்ணங்களையும் கருத்துக்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வாகும். அத்தகைய தகவல் தொடர்பியலின் வளர்ச்சி உலகம் இன்று உள்ளங்கையில் அடக்கி விடும் அளவிற்கு உயரத்தை எட்டியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வழியில் கணினி துறையும் தகவல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து மனித சமுதாயத்திற்கு வழங்கியுள்ள பெருங்கொடை இணையமாகும். மக்கள் மனதில் உணர்வுபூர்வமான எண்ணங்களை உருவாக்கி அதன் மூலம் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதே இதழ்களின் சிறந்த நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன. இதழ்கள், சாதி, சமயம், இனம், மொழி, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றைக் கடந்த ஒரு பொதுத் தகவல் தொடர்பு சாதனமாக மட்டுமல்லாமல் மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் சூழலியல் சார்ந்த கருத்துக்களை பரப்புவதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அந்திமழை இதழ் செயல்படும் தன்மையை ஆய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: தகவல் தொடர்பு, சூழலியல், உணர்வுபூர்வமான எண்ணங்கள், பிரச்சினைகள், மாற்றகள்.
|
துணைநூற்பட்டியல்:
[1] காலநிலை மாற்றம் செய் அல்லது செத்து மடி ஆதி வள்ளியப்பன், பாரதி புத்தகாலயம், சென்னை-18
[2] சுற்றுச்சூழல் தவறுகளும் பாடங்களும் சரவணன் பார்த்தசாரதி, பாரதி புத்தகாலயம், சென்னை-18
[3] பசுமைப் பள்ளி நக்கீரன், காடோடி பதிப்பகம், வி. கே. என். நகர், நன்னிலம்.
[4] அந்திமழை மாத இதழ்
|