தொல்காப்பியம் அகத்திணையியலில் நூற்பா வைப்புமுறையும் சிக்கல்களும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal
Volume-8 Issue-1
Year of Publication : 2025
Authors : Barathe. Sudhakaran Vidhurshia


Citation:
MLA Style: Barathe. Sudhakaran Vidhurshia, "Tholkaappiyam Agaththinaiyiyalil Noorpaa Vaippumuraiyum Sikkalkalum" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I1 (2026): 63-67.
APA Style: Barathe. Sudhakaran Vidhurshia, Tholkaappiyam Agaththinaiyiyalil Noorpaa Vaippumuraiyum Sikkalkalum, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i1), 63-67.

சுருக்கம்:
உலகில் இன்று வாழும் மொழிகளில் தமிழ்மொழியே முதன்மை செம்மொழியாகும். தமிழின் உயர்வுக்கு காரணம் அதன் தொன்மையும் செழுமையும் கொண்ட தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் அக்காலத் தமிழ்மொழியின் உயர் நிலையையும், தமிழரின் அறிவியல் ஆழத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும், மரபுகளையும் எடுத்துக்கூறும் ஓர் அதிகாரமாகும். பொருளதிகாரத்தின் இத் தனிதன்மை காரணமாக தொல்காப்பியம் ஓர் இலக்கியமாகவும் கொள்ளப்படுகிறது. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் நூற்பாக்கள் வைப்புமுறையில் பல சிக்கல்களும் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. அதிலும் அகத்திணையியலை குறிப்பாக நோக்கினால், இச்சிக்கல்கள் மலிந்து காணப்படுகிறது. சில நூற்பாக்கள் இடம்மாறியும் சில நூற்பாக்கள் விடுபட்டும் இருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது. அவற்றை இணங்காண்பதோடு மட்டுமன்றி, அதற்கான காரணங்களை முன்வைப்பதும் இவ்வாய்வின் நோக்கமாகக் அமைந்துள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
தொல்காப்பியம், நூற்பா, வைப்புமுறை, அகத்திணை, நிலம்.

துணைநூற்பட்டியல்:
[1] மணவாளன்.யு, தொல்காப்பியம் பொருளதிகாரம் (கருத்துரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும்), உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.
[2] தமிழண்ணல்,2010,தொல்காப்பியம் பொருளதிகாரம் தொகுதி 1, மீனாட்சி புத்தக நிலையம்.