| வைணவ சமய வளர்ச்சியில் பொய்கையாழ்வார் பாசுரங்கள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal Volume-8 Issue-1 Year of Publication : 2025 Authors : G. Balraj |

|
Citation:
MLA Style: G. Balraj, "The Hymns of Poigai Azhwar in the Growth of the Vaishnava Tradition" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I1 (2026): 40-45.
APA Style: G. Balraj, The Hymns of Poigai Azhwar in the Growth of the Vaishnava Tradition, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i1), 40-45.
|
சுருக்கம்:
சங்கமருவிய காலத்தில் வாழ்ந்தவரே பொய்கையாழ்வார்.இவர் பாடிய இலக்கியம் முதல் திருவந்தாதியாகும். இது நூறு பாசுரங்களைக் கொண்டுள்ளது. பண்டைக்காலம் தொட்டே தமிழகத்தில் சிவவழிபாடும் திருமால் வழிபாடும் நிலவியிருந்த போதிலும்அவ்வழிபாட்டு நெறிகள் சமய நெறியாக வளர்ச்சியடையத் தொடங்கியது சங்கமருவிய காலத்திலாகும். இதனால் அக்காலத்தில் சைவ, வைணவ மரபுகளைப் பரப்புவதற்காக காரைக்கால் அம்மையாரும் முதலாழ்வார்களும்இலக்கியங்களைப் படைத்தருளினர்.இவர்களது இத்தகைய செயற்பாடுகளினால் வைதிக சமயங்கள் படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கின.முதலாழ்வார்களுள் பொய்கையாழ்வாரேவைணவ மரபுகளைப் பாடி வைணவ சமய வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்த முதலானவராகக் கருதப்படுகின்றார்.இவர் பாடிய வைணவ மரபுகளே பிற்கால வைணவப் பக்திக்கும் அடித்தளமிட்டது எனலாம்.ஆகையால்,வைணவ சமயத்தின் வளர்ச்சிக்காக பொய்கையாழ்வார் தனது பாசுரங்களில் முன்நிறுத்திய வைணவ மரபுகளைஆராய்வதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.இவ்வாய்வுக் கட்டுரையானது வரலாற்றாய்வு, விபரணப் பகுப்பாய்வு ஆகிய ஆய்வு முறைமைகளின் ஊடாக ஆய்வு செய்யப்படுகின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: பாசுரங்கள், பொய்கையாழ்வார், வளர்ச்சி, வைணவசமயம், விஷ்ணு.
|
துணைநூற்பட்டியல்:
[1] முதல் திருவந்தாதி– பா.92, ப.52.
[2] முதல் திருவந்தாதி– பா.15, ப.20.
[3] முதல் திருவந்தாதி– பா.14, ப.20.
[4] முதல் திருவந்தாதி– பா.07, ப.17.
[5] முதல் திருவந்தாதி– பா.11, ப.19.
[6] முதல் திருவந்தாதி– பா.09, ப.18.
[7] முதல் திருவந்தாதி– பா.90, ப.52.
[8] முதல் திருவந்தாதி– பா.84, ப.49.
[9] முதல் திருவந்தாதி– பா.59, ப.38.
[10] முதல் திருவந்தாதி– பா.77, ப.46.
[11] முதல் திருவந்தாதி– பா.76, ப.46.
[12] முதல் திருவந்தாதி– பா.27, ப.25.
[13] முதல் திருவந்தாதி– பா.65, ப.41.
[14] முதல் திருவந்தாதி– பா.75, ப.45.
[15] முதல் திருவந்தாதி– பா.50, ப.35.
|