| குறுந்தொகை ஔவையார் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் பண்பாட்டுச் சிக்கல்களும் தீர்வுகாணும் முயற்சியும் | ||
![]() |
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) © 2026 by IRJTSR Journal Volume-8 Issue-1 Year of Publication : 2025 Authors : Ajaisundar E S |
|
| Citation: MLA Style: Ajaisundar E S, "Cultural Problems in the English Translations of Kuruntokai Auvaiyar Poems and Its Solutions" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I1 (2026): 23-29. APA Style: Ajaisundar E S, Cultural Problems in the English Translations of Kuruntokai Auvaiyar Poems and Its Solutions, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i1), 23-29. |
||
| சுருக்கம்: உஒரு மொழியிலுள்ள சிறந்த இலக்கியங்களை மற்ற மொழி பேசும் சமூகத்தினர் வாசிக்க மொழிபெயர்ப்புகள் உதவுகின்றன. அவ்வாறு செய்யப்படும் மொழிபெயர்ப்புகளுள் சவால்களும் சிக்கல்களும் நிறைய உள்ளன. குறிப்பாக, வெவ்வேறு பண்பாட்டைச் சார்ந்த மொழிகளுக்கு இடையில் நிகழும் மொழிபெயர்ப்பு முயற்சியில் பண்பாட்டுச் சிக்கல்கள் கூடுதலாக எழுவதைக் காணலாம். மொழிபெயர்ப்புகளைப் போலவே மொழிபெயர்ப்புகளில் செய்யப்படும் ஆய்வுகளும் முக்கியத்துவம் உடையனவாகும். இவற்றின்வழி, அவ்வாறு ஏற்படும் சிக்கல்களை அடையாளங்காண்பதுடன் அவற்றிற்கான தீர்வுகளையும் முன்வைக்க இயலும். அடுத்தடுத்து செய்யப்படும் மொழிபெயர்ப்புகளில் அச்சிக்கல்களைக் களைந்து பெயர்க்கவும் இயலும். இவ்வகையில், இந்தக் கட்டுரையானது குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள ஔவையார் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களையும் அவற்றிற்குத் தீர்வுகாண்பதற்கான முயற்சிகளையும் முன்வைப்பதாக அமைகிறது. |
||
| முக்கிய வார்த்தைகள்: ஔவையார், மொழிபெயர்ப்பு, குறுந்தொகை, ஏவா வில்தன், கே.எஸ். சுப்பிரமணியன், வைதேகி ஹெர்பர்ட். |
||
| துணைநூற்பட்டியல்: [1] U. V. Swaminatha Iyer, Kuruntokai, Chennai: University of Madras, 1937. [2] Eva Wilden, A Critical Edition and an Annotated Translation of the Kuruntokai, 3 vols., Pondicherry: École Française d’Extrême-Orient, 2010. [3] K. S. Subramanian, Tamil Sangam Women Poets in Translation, Chennai: New Century Book House (P) Ltd., 2017. [4] Vaithehi Herbert, Kurunthogai, [Online]. Available: [ link]( link) [5] University of Madras Tamil Lexicon Website, [Online]. Available: [ link]( link) [6] Cambridge English Dictionary Website, [Online]. Available: [ link]( link) [7] Macmillan English Dictionary Website, [Online]. Available: [ link]( link) |
||

