துணைநூற்பட்டியல்:
[1] இளம்பூரணர் (உரை). தொல்காப்பியம் (பொருளதிகாரம்), பகுதி - 1. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953.
[2] இளம்பூரணர் (உரை). தொல்காப்பியம் (பொருளதிகாரம்), பகுதி - 2. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953.
[3] விசுவநாதன், அ(உரை).கலித்தொகை (மூலமும் உரையும்), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[4] தட்சிணாமூர்த்தி, அ(உரை).ஐங்குறுநூறு (மூலமும் உரையும்), பகுதி-1, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[5] தட்சிணாமூர்த்தி, அ(உரை).ஐங்குறுநூறு (மூலமும் உரையும்), பகுதி-2, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[6] நாகராசன், வி(உரை).குறுந்தொகை (மூலமும் உரையும்), பகுதி-1, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[7] நாகராசன், வி(உரை).குறுந்தொகை (மூலமும் உரையும்), பகுதி-2, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[8] பாலசுப்பிரமணியம், கு.வெ(உரை).நற்றிணை (மூலமும் உரையும்), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[9] செயபால், இரா(உரை).அகநானூறு(மூலமும் உரையும்), பகுதி-1, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[10] செயபால், இரா(உரை).அகநானூறு(மூலமும் உரையும்), பகுதி-2, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[11] தமிழ்ச்செல்வன், க(உரை).நம்பியகப்பொருள், கௌரா பதிப்பகம், சென்னை, 2010.
[12] இராமமூர்த்தி, முத்து(உரை).மலைப்படுகடாம் (மூலமும் உரையும்), கௌரா பதிப்பகம், சென்னை, 2020.
[13] சடகோபராமாநுஜாசாரியர் (உரை).திருவிருத்தம், மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை. ப.ஆ.இ.
[14] தண்டபாணி தேசிகர், ச(உரை).திருக்கோவையார் மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2011.
[15] பிருந்தாஸ்ரீ, ஜெ. சங்க இலக்கியத்தில் தாய், பாரதி & பாரதி பதிப்பகம், கிருஷ்ணகிரி, 2008.
[16] வரதராசனார், மு.திருக்குறள் தெளிவுரை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை,1994.
[17] வசந்தி, ச.“அகவாழ்வியலில் செவிலி”, அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ், Vol:2, ISSUE:5, ISSN: 2582-399X, ஜனவரி-2020.
[18] ஜோஸ்பின் புனிதா, அ.“தலைவியின் வாழ்வில் செவிலியின் பங்கு”, வலைத்தமிழ், ISSN: 2581-7132, 09. Apr. 2013.
[19] தனலெட்சுமி, க. “சங்க இலக்கியத்தில் பெண் வாயில்களின் ஆளுமைப் பண்புகள்”, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), E-ISSN: 2582-5313, Volume: 02 Issue: 01 January to March 2020, www.irjtsjournal.org
[20] முகிலரசி, கி. “சங்க இலக்கியத்தில் நால்வகைப் பெண்டிரின் பங்களிப்பு”, சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், மலர்-1, இதழ்-1, ஜூலை 2016, ISSN -2454-3993.
|