சலவை மொட்டும் சமூகச் சிந்தனையும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-3
Year of Publication : 2025
Authors : Dr. B. Periyaswamy


Citation:
MLA Style: Dr. B. Periyaswamy, "Salavai Mottu and social thought" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I3 (2025): 64-78.
APA Style: Dr. B. Periyaswamy, Salavai Mottu and social thought, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i3), 64-78.

சுருக்கம்:
அப்துல்ரகுமானின் கவிதைக்கென்று ஒரு தனி இரசிகர் கூட்டம் என்றும் உண்டு. அவ்வகையில் நான் இரசித்த சலவைமொட்டு எனும் நூலில் உள்ள சமூக சிந்தனையை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது. இதில் தாஜ்மஹல் காதலின் சின்னம் என்றும் அரசனின் பணத் திமிர் என்றும் விவாதித்து, அது காதலின் சின்னமே என்றுரைத்தலும், ஒரு பெண் தாயாக, மனைவியாக, சகோதரியாக இவ்வுலகில் எவ்வாறு அன்பின் அடையாளமாய் வாழ்கிறாள் என்பதையும், வறுமையின் கொடுமையையும், பழைமையால் வரும் ஆபத்தையும், காதலையும், ஊடலையும், காமத்தையும், புகைப்பிடித்தல் பற்றியும் விரிவாக ஆராய்ந்துள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
அப்துல்ரகுமான், சலவைமொட்டு, சமூக சிந்தனை, தாஜ்மஹல், வறுமை, பெண்மை, காதல்.

துணைநூற்பட்டியல்:
[1] அப்துல்ரகுமான், சலவைமொட்டு, மலர்விழி பதிப்பகம், வேலூர், 1986.
[2] பொன்மணி வைரமுத்து, வைரமுத்து கவிதைகள், சூர்யா வெளியீடு, சென்னை, 2002.
[3] நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை உரை, திருக்குறள்,பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2006.
[4] சந்திரமதி(பதி.), பாரதிதாசன் கவிதைகள், லியோ புக் பப்ளிஷர்ஸ், 2011.
[5] மேத்தா. மு, கண்ணீர்ப் பூக்கள், குமரன் பதிப்பகம், சென்னை, 2004.