முசிறி வட்டார நாட்டுப்புற மக்களின் ஒப்பாரிப்பாடல்களில் வாழ்வியல் நெறிகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-3
Year of Publication : 2025
Authors : Dr. M. Vijayakumar


Citation:
MLA Style: Dr. M. Vijayakumar, "Life Values ​​in the Folk Songs of the Musiri Region" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I3 (2025): 56-63.
APA Style: Dr. M. Vijayakumar, Life Values ​​in the Folk Songs of the Musiri Region, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i3), 56-63.

சுருக்கம்:
நாட்டார் பாடல்களில் ஒப்பாரி பெண்களின் மன உணர்வினை வெளிக்கொணர்கின்றன. நாட்டுப்புற மக்களின் வாழ்வியலில் ஒப்பாரி இசையுடன் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. மனிதன் தான் வாழ்கின்ற காலங்களில் இயற்கையோடு இரண்டறக் கலந்த வாழ்க்கையினை வாழ்கிறான். அத்தகைய மனித இறப்பு நிகழ்வின் போது அவனுடைய நெருங்கிய உறவுடைய பெண்கள் அம்மனித வாழ்க்கையில் இடம் பெற்ற பல்வேறு நிகழ்வுகளையும் சொல்லி மார்பில் அடித்துக்கொண்டு அழுகின்றனர். பெற்றோர் உடன் பிறந்தவர்கள், நெருங்கிய உறவுடையோர்களுக்காக இறந்தப் பின் பெண்கள் ஒப்பாரி பாடுகின்றனர். அத்தகைய மனித சமுதாயத்தில் நீங்கா இடம் பெறும் ஒப்பாரி, மனிதனின் வாழ்வியல் முறைகளை பல படி நிலைகளில் எடுத்தியம்புகின்றன.

முக்கிய வார்த்தைகள்:
ஒப்பாரி, மனித இறப்பு, உடன் பிறந்தவர்கள், பெண்கள் ஒப்பாரி, மனிதனின் வாழ்வியல், மனித சமுதாயம்.

துணைநூற்பட்டியல்:
[1] இளம்பூரணார், தொல்காப்பியம் செய்யுளியல் நூற்பா 170, 2001, சைவ சித்தாந்த நூற்பத்திப்புக் கழகம், சென்னை -18.
[2] வி.சரஸ்வதி நாட்டுப்புற பாடல்கள் சமூக ஒப்பாய்வு பக்.36,1982 மதுரை காமராசர் பல்கழைக்கழகம், மதுரை-21
[3] ஞா.மாணிக்கவாசன், சிலப்பதிகாரம், வழக்குரை காதை,வரி. 80,மே.2002, உமா பதிப்பகம், சென்னை - 600001.
[4] நேர்காணல் பெ. பெரியக்காள், நாள்: 15.07.2025
[5] நேர்காணல் ம. சீரங்காயி, நாள்: 15.07.2025
[6] நேர்காணல் கு. பூசம்மாள், நாள்: 15.07.2025
[7] நா. வானமாமலை, தமிழர் நாட்டுப் புறப்பாடல்கள் பக்.167, 1991, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை.
[8] நேர்காணல் க. சின்னம்மாள், நாள்: 17.07.2025
[9] நேர்காணல் க. மயிலி, நாள்: 17.07.2025
[10] நேர்காணல் வ. கோயிந்தம்மாள், நாள்: 17.08.2025
[11] நேர்காணல் சி. சின்னம்மாள், நாள்: 17.08.2025
[12] நேர்காணல் ப. மருதம்மாள், நாள்: 18.08.2025
[13] நேர்காணல் சு. பாப்பா, நாள்: 18.08.2025
[14] நேர்காணல் கு. பாப்பாத்தி, நாள்: 18.08.2025