துணைநூற்பட்டியல்:
[1] ஆலிஸ், அ (உ.ஆ) பதிற்றுப்பத்து (மூலமும் உரையும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,சென்னை, 2004 (முதற்பதிப்பு).
[2] இராகவையங்கார்,உ.வே.ரா., (உ.ஆ) அகநானூறு மூலமும் உரையும், வே.இராஜகோபாலையங்கார் பதிப்பு, கம்பர் விலாஸம், மயிலாப்பூர், 1923.
[3] இளம்பூரணர் (உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதல் பகுதி), திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1953 (முதற்பதிப்பு).
[4] இளம்பூரணர், (உ.ஆ) தொல்காப்பியம், எழுத்ததிகாரம், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், சென்னை, 2000 (12 –ஆம் பதிப்பு).
[5] சாமிநாதையர், உ.வே., (உரை), குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சா. நிலையம், சென்னை, 2009 (முதற்பதிப்பு).
[6] சாமிநாதையர்,உ.வே., (குறிப்புரை) ஐங்குறுநூறு மூலமும் பழைய உரையும், டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 2012 (7 – ஆம் பதிப்பு).
[7] சாமிநாதையர், உ.வே. (ஆராய்ச்சிக் குறிப்பு), புறநானூறு மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 2014 (8 – ஆம் பதிப்பு).
[8] சுப்பிரமணியன், பெ. (மற்றும் பிறர்) பரிபாடல் மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,சென்னை, 2004 (முதற்பதிப்பு).
[9] செயபால், இரா., (உரை), அகநானூறு (புத்தகம் - 1 & 2), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,சென்னை, 2004 (முதற்பதிப்பு).
[10] நச்சினார்க்கினியர், (உ.ஆ) கலித்தொகை மூலமும் உரையும், (அனந்தராமையரால் நன்கு பரிசோதித்து, தாம் புதிதாக எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புடன்), நோபிள் அச்சுக்கூடம், சென்னை, 1925.
[11] நாகராசன், வி (உ.ஆ) பத்துப்பாட்டு இரண்டாம் பகுதி (மூலமும் உரையும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2004 (முதற்பதிப்பு).
[12] பாலசுப்பிரமணியன், கு.வெ., (உரை), நற்றிணை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2004 (முதற்பதிப்பு).
[13] புலியூர்கேசிகன் (தெளிவுரை), மணிமேகலை, பாரி நிலையம், சென்னை, 2009 (மறுபதிப்பு)
[14] மோகன், இரா. (உ.ஆ) பத்துப்பாட்டு முதற்பகுதி (மூலமும் உரையும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2004 (முதற்பதிப்பு).
[15] வேங்கடசாமி நாட்டார், ந.மு. (உரை) சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், முல்லை நிலையம், சென்னை, 2003 (முதற்பதிப்பு).
[16] வேங்கடராமன்,எச்., (ப.ஆ) நற்றிணை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 2013 (3 – ஆம் பதிப்பு).
[17] https://dictionary.cambridge.org/dictionary/english/defense
|