திருவள்ளுவர் காவியம் நவிலும் ஒழுக்க நெறிகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-3 Year of Publication : 2025 Authors : Dr. V.Vignesh |

|
Citation:
MLA Style: Dr. V.Vignesh, "Tiruvaḷḷuvar Kāviyam Navilum Oḻukka Neṟikaḷ" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I3 (2025): 8-14.
APA Style: Dr. V.Vignesh, Tiruvaḷḷuvar Kāviyam Navilum Oḻukka Neṟikaḷ, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i3), 8-14.
|
சுருக்கம்:
இருபதாம் நூற்றாண்டு கண்ட தனித் தமிழ்க் காப்பியம் திருவள்ளுவர் காவியம். இதனை இயற்றியவர் கோயம்புத்தூர் பண்டிதர் அ. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள். ஆசிரியரின் கற்பனைக் காவியமான இதன் கண் தண்டியலங்காரம் நவிலும் காப்பிய உறுப்புக்கள் பொருந்தியுள. சுயராஜ்யம், மக்களாட்சி, காந்தியின் அகிம்சை, நேருவின் சமதருமம் ஆகிய வற்றில் ஆசிரியருக்கு ஆழமான ஈடுபாடு உண்டு. நேருவின் சமதருமத்தில் ஆசிரியருக்கிருந்த அளவிலா ஆர்வத்தினால் சாதி, சமயமற்ற சமதருமச்சமுதாயத்தை இக்காவியத்தில் படைத்துக் காட்டியுள்ளார். அவ்வகையில், திருவள்ளுவர், காந்தியண்ணல் ஆகியோர் மீது இவர் கொண்டிருந்த பற்றுதலின் விளைவு, அச்சான்றோர் பெருமக்கள் வலியுறுத்திய வாழ்வியல் ஒழுகலாறுகள் இக்காவியத்தினூடே பல்லாற்றானும் இழையோடுகின்றன. அவற்றை இனங்காட்டும் முகத்தான் எழுந்ததே இக்கட்டுரை.
|
முக்கிய வார்த்தைகள்: திருவள்ளுவர், காப்பியம், அகிம்சை, காந்தி, சமதருமம், வாழ்வியல் ஒழுகலாறுகள், ஒழுக்கநெறிகள்.
|
துணைநூற்பட்டியல்:
[1] நாயுடு. அ.கி., - திருவள்ளுவர்காவியம்,ஆர்.என்.பிரஸ்,கோயம்புத்தூர்.1958.
[2] சாமிநாதய்யர். உ.வே.சா. (உ.ஆ.) – புறநானூறுமூலமும்உரையும், தியாகராசவிலாசவெளியீடு, சென்னை. 1956.
[3] சோமசுந்தரனார். பொ.வே. (உ.ஆ.) – சிலப்பதிகாரம்மூலமும்உரையும், சைவசித்தாந்தநூற்பதிப்புக்கழகம்,சென்னை. 1979.
[4] திரிகூடசுந்தரம் – பாபுஜிகாட்டும்பாதை, திருபாபுஜிபதிப்பகம், சென்னை1966
[5] மோஉறன்ராவ். ஸ்ரீ.யு.எஸ்., (தொ.ஆ.) - மகாத்மாகாபப்ளிகேஷன்டிவிஷன், தகவல்ஒலிபரப்புஅமைச்சகம், இந்தியசர்க்கார். 1970.
|