நிலம் பூத்து மலர்ந்த நாள் – நிலப்பண்பாடு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-3
Year of Publication : 2025
Authors : Dr. Anu B


Citation:
MLA Style: Dr. Anu B, "The day the land bloomed – Land Culture" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I3 (2025): 1-7.
APA Style: Dr. Anu B, The day the land bloomed – Land Culture, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i3), 1-7.

சுருக்கம்:
சங்க இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதற்கும், மகிழ்விப்பதற்கும் எழுந்தது. அனுபவநிலையோடு இணைந்த இயற்கை அறிவியல் நுண்ணறிவை அக்காலமக்கள் பெற்றிருந்தனர். இதற்குச்சான்றாக சங்கப்பாடல்கள் விளங்குவதை உணரமுடிகிறது. மக்கள் தங்கள் சார்ந்து வாழும் நிலத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தைக்கட்டமைத்தனர். மனோஜ்குரூர் அவர்கள் எழுதிய நிலம் பூத்து மலர்ந்த நாள் புதினத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சங்ககால மாந்தரின் நிலம்சார்பண்பாடுகளை எடுத்துரைக்கும் வகையில் இவ்வாய்வு அமைகிறது. இலக்கியம் என்பது கால எல்லை மற்றும் நில எல்லை தாண்டிய பண்பாடு எச்சங்களை ஆகும். அழிந்து வரும் நம் பழைமையை வரலாற்றுப் புதினங்கள் வழிமீட்டுருவாக்கம் செய்தல் மற்றும் அழிந்து போகாமல் பாதுகாக்கும் கடமையை நினைவுறுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
நிலவியல், பண்பாடு, வாழ்வியல், ஐந்திணை, கொடை, விருந்தோம்பல், நிலையாமை.

துணைநூற்பட்டியல்:
[1] பூரணச்சந்திரன், க. (மொ), (2014), நிலஅமைப்பும் தமிழ்க் கவிதையும் (செவ்வியல் தமிழ்க்கவிதையில் இயற்கை பற்றியதோர் ஆய்வு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை.
[2] மனோஜ் குரூர், தமிழில் கே.வி ஜெயஸ்ரீ, நிலம் பூத்து மலர்ந்த நாள், மலையாள மூலம்,வம்சி புக்ஸ், திருவண்ணாமலை .6066012.
[3] சங்க இலக்கியத்தில் பொதுமக்கள், முனைவர்.கு. இராசரெத்தினம், நாம் தமிழர் பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை–5.
[4] ஆ.தனஞ்செயன்,சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை -98.
[5] தட்சிணாமூர்த்தி,சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், அம்பத்தூர்,சென்னை,600098.
[6] கு.வே. பாலசுப்பிரமணியன், புறநானூறு மூலமும் உரையும்,சாரதா பதிப்பகம்,சென்னை.
[7] பக்தவத்சலபாரதி, சமூகபண்பாட்டுமானிடவியல்அடையாளம், புத்தாநத்தம். 621310
[8] http://vaiyan.blogspot.com/2014/08/292.html