ஒப்பீட்டு நோக்கில் களவும் கந்தருவமும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-2
Year of Publication : 2025
Authors : Dr. K. Ayyappan


Citation:
MLA Style: Dr. K. Ayyappan, "Theft and theft in comparison" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I2 (2025): 74-83.
APA Style: Dr. K. Ayyappan, Theft and theft in comparison, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i2), 74-83.

சுருக்கம்:
தமிழ்ச் சமூகத்தில் காதலின் பரிணாமம் என்பது சங்க காலம் தொட்டு தற்காலம் வரை தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. சங்க காலத்தில் அரசர்கள் கொண்ட காதலும், களவு மணமும் எண்ணற்ற இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அரசர்கள் காலம் முடிந்து நமது கருப்பு, வெள்ளை திரைப்பட காலத்தில் காதல் மிகவும் புனிதமானதாகக் காட்டப்பட்டாலும், உண்மை வாழ்வில் அதை ஏற்றுக் கொண்டவர்களும், காதலில் வெற்றி பெற்றவர்களும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான். தமிழ்நாட்டில் பல வகையான சாதி, மதங்களும் அவற்றிற்கான கட்டுப்பாடுகளும் ஏராளம். பாரம்பரியமிக்க தமிழ் மக்களின் மரபுகளில் திருமண முறை என்பது மிகுந்த கட்டுப்பாடு மிக்கது. எண் வகையான திருமணங்கள் குறித்து தொல்காப்பியர் கூறினாலும், இதில் தமிழரின் திருமணமாகக் கருதப்படுவது களவாகும். தமிழரின் களவு போன்று காணப்படுகிற கந்தருவத்தையும், அது எவ்வாறு களவு மணத்திலிருந்து வேறுபடுகிறது என்பதை ஆராய்வதாகவும் இக்கட்டுரை அமைகிறது.

முக்கிய வார்த்தைகள்:
தமிழ், சங்க காலம், தற்காலம், அரசர்கள், கருப்பு, வெள்ளை, காதல், உண்மை, வாழ்வில், வெற்றி, சாதி, திருமணம்.

துணைநூற்பட்டியல்:
[1] இராகவையங்கார், மு., தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, தமிழ்ச்சங்கத்து பிரசுரம், மதுரை, 1922
[2] இளம்பூரணம்(உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம், கழக வெளியிடு, சென்னை, 1961
[3] கண்ணன், முனைவர் இரா. (உ.ஆ), மாறனகப் பொருள், கூத்தன் பதிப்பகம், சென்னை, 2003.
[4] கெளமாரீஸ்வரி, எஸ். (ப.ஆ), தமிழ் மொழி அகராதி, சாரதா பதிபகம், சென்னை, 2012.
[5] சசிவல்லி, முனைவர் வி. சி. தமிழர் திருமணம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2010.
[6] சண்முகம்பிள்ளை, மு. (ப.ஆ), தொல்காப்பியம் பொருளதிகாரம்- இளம்பூரணம்-2, முல்லை நிலையம், சென்னை, 2006.
[7] சந்தியா நடராஜன்(ப.ஆ), மதுரைத் தமிழ்ப் பேரகராதி- முதல் பாகம், சந்தியா பதிப்பகம், சென்னை, 2004.
[8] சிவலிங்கனார், ஆ. களவியல் உரைவளம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1994.
[9] தேவநாதன்,வி.என்(ப.ஆ), நாலாயிர திவ்யப்பிரபந்தம், கோவிந்தப்ப நாய்க்கன் தெரு, சென்னை, 1971.
[10] நக்கீரனார்(உ.ஆ), இறையனார் அகப்பொருள், கழக வெளியீடு, சென்னை, 1964.
[11] பகவதி கோவிந்தன், முனைவர் ச., தொல்காப்பியக் கொள்கைகளும் கலித்தொகையும், பகவதி பதிப்பகம், சென்னை, 2018
[12] மணிமேகலை புட்பராசு, டாக்டர்., கொங்கு வேளாளர் திருமணச் சடங்குகள், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை, 2003
[13] மாணிக்கனார், அ.(உரை), பரிபாடல், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 1999
[14] மாணிக்கனார், வ.சுப., தமிழ்க் காதல், சாரதா பதிப்பகம், சென்னை, 2012