மு. வரதராசனின் கள்ளோ? காவியமோ? நாவலில் குடும்பம் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-2 Year of Publication : 2025 Authors : Dr. B. Periyaswamy |

|
Citation:
MLA Style: Dr. B. Periyaswamy, "Family in Varadarasan's Kallo? Kaviyamo? novel" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I2 (2025): 31-41.
APA Style: Dr. B. Periyaswamy, Family in Varadarasan's Kallo? Kaviyamo? novel, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i2), 31-41.
|
சுருக்கம்:
மனிதனின் அடிப்படை கூட்மைப்பாக குடும்பம் விளங்குகின்றது. இக்குடும்ப அமைப்பானது அதன் உறுப்பினர்களின் உணர்வாலும், கருத்து பரிமாற்றத்தாலும், சகிப்புத்தன்மையாலும் ஆனது. இது கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பம் எனும் பிரிவுகளை உள்ளடக்கியது. தாய் – தந்தை, பாட்டி – தாத்தா, சித்தப்பா – சித்தி, தம்பி, தங்கை, கணவன் – மனைவி, குழந்தைகள் என அனைவரும் இணைந்து வாழும் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்றும், கணவன் – மனைவி, குழந்தைகள் மட்டும் வாழும் குடும்பம் தனிக்குடும்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் தனிக்குடும்பங்களே காணப்படுகின்றன. இக்குடும்பச் சூழலில் ஆண் – பெண் இருவருக்குமான உரிமைகள், கடமைகள் எவ்வாறு மு.வ. வின் காலத்தில் இருந்தது என்பதை அவரின் கள்ளோ? காவியமோ? எனும் நாவலின் வழி ஆராயப்பட்டுள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: மு.வ., கள்ளோ? காவியமோ?, நாவல், புதினம், குடும்பம், வாழ்வியல்.
|
துணைநூற்பட்டியல்:
[1] குணசேகரன், அ. தமிழ்நாவல்களில் குடும்பச் சிதைவுகள். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2006.
[2] சியாமளா, ஜெ. திலகவதி நாவல்கள் குடும்பச் சிக்கல்களும் சிதைவுகளும். காவ்யா, சென்னை, 2003.
[3] பாஸ்கல் கிஸ்பர்ட் (மொ.பெ.ஆ. ஜெ. நாராயணன்). சமுகவியல் அடிப்படை கோட்பாடுகள். தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1991.
[4] பிரேமா, இரா. பெண் விடுதலையும் பெண்ணுரிமையும். அறிவுப் பதிப்பகம், சென்னை, 2008.
[5] மைதிலி சிவராமன். பெண்ணுரிமை சில பார்வைகள். தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1995.
[6] வரதராசன், மு. கள்ளோ? காவியமோ?. பாரி நிலையம், சென்னை, 1995.
|