கலித்தொகையில் காமன் பற்றிய செய்திகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-1
Year of Publication : 2025
Authors : Dr. K. Dhanalekshmi


Citation:
MLA Style: Dr. K. Dhanalekshmi, "News about Common in Kalithoaki" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I1 (2025): 80-82.
APA Style: Dr. K. Dhanalekshmi, News about Common in Kalithoaki, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i1), 80-82.

சுருக்கம்:
பண்டையக் காலத்திலிருந்து இன்று வரையிலும் இறைவழிபாடு நடந்துக் கொண்டுதான் உள்ளன. பல்வேறு மதத்தினர் தங்கள் முன்னோர் வழிப்பட்ட கடவுளை வழிபடுகின்றனர் அது இன்று வரை தொடந்து வழிபடுவதை காணலாம். இந்து கடவுள்களாக சிவன், திருமால், முருகன், கொற்றவை போன்ற தெய்வங்கள் வழிபடுவதை காணலாம். சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களான கலித்தொகையில் காமன் என்ற கடவுளை மக்கள் எவ்வாறு வழிப்பட்டனர் என்றும், காமன் செயல்பாடு, அவன் மேற்கொண்ட சாபம், பல்வேறு பெயர்கள் போன்றவை பற்றிய செய்திகள் உள்ளவையாக அமைகின்றன.

முக்கிய வார்த்தைகள்:
இறைவழிபாடு, இந்து, கடவுள், சிவன், திருமால், முருகன், கொற்றவை, தெய்வங்கள், சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்கள்.

துணைநூற்பட்டியல்:
[1] கலித்தொகை 51 (பாடல்)
[2] ஸ்ரீபிரேம் குமாhர், மன்மதன் ஒப்பாரி - ஓலைச்சுவடி, ப. 11
[3] ஜெபக்கனி செல்வராஜ், மன்மதன் ஒர் ஆய்வு ப.5
[4] கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு மக்களும், பண்பாடும்
[5] ஸ்ரீபிரேம் குமாhர், மன்மதன் ஒப்பாரி - ஓலைச்சுவடி, ப. 25