ஆற்றுகைப் பண்பும் காட்சி நிலையும்: பாரதியின் குயில் பாட்டினை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-1
Year of Publication : 2025
Authors : Mr K. Atputhan


Citation:
MLA Style: Mr K. Atputhan, "An Analysis of Performance Aspects: Cukoo’s Song by Mahakavi Subramanya Bharathiyar" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I1 (2025): 58-65.
APA Style: Mr K. Atputhan, An Analysis of Performance Aspects: Cukoo’s Song by Mahakavi Subramanya Bharathiyar, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i1), 58-65.

சுருக்கம்:
இவ் ஆய்வானது பாரதியின் குயில் பாட்டில் ஆற்றுகைப் பண்பும் காட்சி நிலையையும் மையமாக கொண்டதாகும். தற்கால நாடக சூழலில் ஆற்றுகை என்ற சொல்லுக்கு வலுவான முக்கியத்துவம் கொடுப்பதனை காணமுடிகின்றது. அந்தவகையில் நாடக ஆற்றுகையாளர்கள், பரிசோதகர்கள், பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் மிக முக்கியத்துவம் கொடுப்பதனை அறியமுடிகின்றது. இவர்கள் ஒரு ஆற்றுகையை உருவாக்குவதற்கு பல வழிகளை கையாளுகின்றனர். பாடலூடாக சிறுகதையூடாக கவிதையூடாக இன்னும் பலவழிகள் ஊடாக மேற்கொள்கின்றனர். அந்தவகையில் பாரதியின் குயில்பாட்டு சிறந்த ஆற்றுகை அம்சங்களை கொண்ட ஒரு கவிதையாக காணப்படுகின்றது. அந்தவகையில், இவ் ஆய்வானது குயில்பாட்டில் ஆற்றுகை அம்சங்களை எவ்வாறு கொண்டுள்ளது என்பதை ஆராய்வதுடன் அதனை ஒரு ஆற்றுகை வடிவமாக மேற்கொள்வதற்குரிய வழிமுறைகளையும் உற்று நோக்குவதாக அமைகின்றது. ஒரு ஆற்றுகையில் எவ்வாறான அம்சங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் அந்த அம்சங்களுடைய வகிபங்கு என்ன என்பதனையும் இவ் ஆய்வு உற்று நோக்குகின்றது. இவ் ஆய்வானது ஆற்றுகைக் கோட்பாடுகள் (pநசகழசஅயnஉந வாநழசல) ஆற்றுகைப் பயிற்சிகள், ஆற்றுகைக் கூறுகள், ஆற்றுகை உருவாக்கம் (னசயஅயவiஉ உழஅpழளவைழைn)இ ஆற்றுகை அணுகுமுறைகள், (ஊழடடயடிழசயவழைn) போன்ற விடயங்களை ஆராய்வதாக அமைகின்றது. இவ் ஆய்வில் பாரதியின் குயில் பாட்டு கவிதைப் பிரதி முதலாம் நிலைத் தரவாக அமைவதுடன் இதனோடு தொடர்புடைய இணையம், வெளியீடுகள், சஞ்சிகைகள், புத்தகங்கள், பத்திரிகைகள் இரண்டாம் நிலைத் தரவாக அமைகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
ஆற்றுகை, குயில் பாட்டு, கவிதை, காட்சி. நுட்பங்கள்.

துணைநூற்பட்டியல்:
[1] Pfeiler, M. (2003). Sound of Poetry: Contemporary American Performance Poets. Gunter: Nar Verlong
[2] Schechner, R. (2003). Performance Theory (3rd ed.), London, UK & New York, USA: Routledge
[3] Stein, D. J. (2010). Poetry Into Song: Performance and Analysis of Lieder. UK: Oxford University Press.
[4] Asomba, Domba (2006). Fundamentals of Stage Lighting. Enugu,Nigeria ABIC Books and Equip. Ltd.
[5] Bresler L., Latta M.M & Weinstein S. (2010). ‘A Unified Poet Alliance.’ The personal and social outcomes of youth spoken word poetry programing. International Journal of Education & Arts, 11(2), 25
[6] Schechner, R. (1985). Between Theater and Anthropology. Philadelphia, USA : University of Pennsylvania Press
[7] Rozik, E. (2010). Generating Theatre Meaning: A Theory and Methodology of Performance Analysis. Brighton, UK: Sussex Academic Press.
[8] Okpewho, I. (1990). The Oral Performance in Africa. Ibadan, NIGERIA: Spectrum Books Limited.
[9] Dean,A & Carra,L.(1974). Fundamemtals of play directing, New York: Holt. Rinehart
[10] மனோன் மணி சன்முகதாஸ்.(2009). பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு, கொழும்பு-சென்னை: குமரன் புத்தக இல்லம்