அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாற்பொருள் கூறும் திருக்குறள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-1
Year of Publication : 2025
Authors : N.Dakshinamoorthy


Citation:
MLA Style: N.Dakshinamoorthy, "Thirukkural which describes the fourfold Virtue, Wealth, Love and Emancipation" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I1 (2025): 43-49.
APA Style: N.Dakshinamoorthy, Thirukkural which describes the fourfold Virtue, Wealth, Love and Emancipation, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i1), 43-49.

சுருக்கம்:
‘திருக்குறளானது அறம், பொருள், இன்பம் பற்றி மட்டுமேகூறுகிறது; வீடு பற்றித் திருக்குறள் கூறவில்லை’ என்று பலரும் கூறுவதுண்டு. வள்ளுவர்வைதி கத்துக்கு எதிரானவர் என்பதால் வீடு பேற்றைப்புறக்கணித்து விட்டார் என்றும் கூறுவர். இதைப் பற்றி திருவள்ளுவமாலை கூறு பவற்றை விளக்கியும் திருக்குறளின் துறவறவியலுடன் மனுதருமநூல் முதலியவைதிக நூல்கள் கூறு பவற்றை ஒப்பிட்டும் இக்கட்டுரை ஆராய்கிறது.

முக்கிய வார்த்தைகள்:
திருக்குறள், திருவள்ளுவமாலை, மனுதருமசாத்திரம், யோகசூத்திரம், கைவல்யஉபநிடதம்.

துணைநூற்பட்டியல்:
[1] “தமிழில் பிறமொழிக் கலப்பைக் களைதல்”- மலர்க்கட்டுரை–‘அகராதியியல் நாள் மலர்’ - செந்தமிழ் சொற்பிறப்பியல் திட்ட இயக்ககம், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை- 8.11.2023
[2] “திருக்குறள் கதைகள் - அதிகாரம் 92- வரைவின் மகளிர்” -திருக்குறள் கதைகள் 7 அடி உயரப் புத்தகம் (133 எழுத்தாளர்களின் 1330 கதைகள் கொண்டது) -அகழ்கலைஇலக்கியமன்றம், பெரம்பலூர் -19.11.2023.
[3] “வாழ்வாங்கு வாழ வள்ளுவர் கூறும் அறம்”- கருத்தரங்கக்கட்டுரை -‘வாழ்வாங்கு வாழ’ கருத்தரங்கம் - பூ.ச.கோ. அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்–30.9.2024
[4] “அகத்தியச் சூத்திரங்கள்”–கருத்தரங்கக் கட்டுரை -‘பன்முக நோக்கில் தமிழ் இலக்கிய இலக்கணங்கள்’ கருத்தரங்கம் - ஜமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 28.10.2024.
[5] “கணினி மற்றும் அலைபேசியில் தமிழ்மொழிப் பயன்பாட்டின்வரலாறு”-மலர்க்கட்டுரை - ‘அகராதியியல் நாள் மலர்’ - செந்தமிழ் சொற்பிறப்பியல் திட்ட இயக்ககம், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை -08.11.2024.
[6] “தமிழ் வளர்ச்சியில் கணினியின் பங்கு” -கருத்தரங்கக்கட்டுரை- ‘தமிழ்மொழி- இணையமும் இளையோர் வாழ்வியலும்’ கருத்தரங்கம் - அக்ஸிலியம் கல்லூரி, வேலூர்-06.12.2024.
[7] “சங்க காலத் தமிழரின் சமயநிலை” – கருத்தரங்கக்கட்டுரை –‘தமிழ் இலக்கியங்களில் சமயமும் சமுதாயமும்’ கருத்தரங்கம் - ஜமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி -11.12.2024.
[8] “சங்க இலக்கியத்தில் வானியல்” கருத்தரங்கக்கட்டுரை- ‘காலந்தோறும் தமிழில் அறிவியல்’ கருத்தரங்கம் - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -14.12.2014