மகாவம்சம் காட்டும் கொடூரமான அரசி அனுலாதேவி


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-1
Year of Publication : 2025
Authors : S.K. Sivaganesan, A. Bageerathan


Citation:
MLA Style: S.K. Sivaganesan, A. Bageerathan, "Anula Devi, the cruel queen of the Mahavamsa" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I1 (2025): 37-42.
APA Style: S.K. Sivaganesan, A. Bageerathan, Anula Devi, the cruel queen of the Mahavamsa, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i1), 37-42.

சுருக்கம்:
இராசரட்டை அரசியல் மையம் சுமார் 1300 வருடங்கள் நிலைத்து இருந்தது. அத்தலைநகர் நிலைத்து இருந்த காலப்பகுதியில் அனுலா, சீவலி, அனுலாதேவி, சோமாதேவி, கவந்ததீச மன்னனின் ராணி விகாரமாதேவி, ருகுணு ஆட்சியாளன் ஸ்ரீபல்லவன் ராணி சுகலா, ராணி லீலாவதி என பல பெண்கள் ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர். இவர்கள் ஆட்சியாளர்களாகவும், இராணுவ ஆலோசகர்களாகவும் இருந்துள்ளனர். இந்த வகையில் இராஜரட்டை- அனுராதபுர ஆட்சியாளராக இருந்த வக்கிர செயற்பாடுகள் கொண்ட, மகாவம்சம் காட்டும் அனுலாதேவி பற்றி நோக்கப்பட்டுள்ளது.. இலங்கைவரலாற்றைக்ஆதிமுதல்கூறும்மகாவம்சக்குறிப்புகளில் இரண்டு அனுலாக்கள் பற்றிய செய்திகள்காணப்படுகின்றன. ஒன்று தேவனம்பிய தீசனின் தம்பி, மகாநாகன் மனைவி அனுலா. மற்றவள் அனுலா அல்லது அனுலாதேவி. இவள் பல திருமணங்களை முடித்து, அவர்களைமன்னர்களாக்கி, கொலை செய்து கிமு. 45 இல் அனுராதபுர ஆட்சியில் அமர்ந்தவள். இறுதியில் குடாக்கன்னதிஸ்ஸ என்ற அரசனினால் தீயிட்டுக் கொளுத்திக் கொல்லப்பட்டாள். இவ்வரசி பற்றிமகாவம்சம் வித்தியாசமான குறிப்புக்களைக் காட்டி நிற்கின்றது. அக்குறிப்புகள் பற்றியதான ஆய்வே இது.

முக்கிய வார்த்தைகள்:
தலைநகர், ராணி, ஜதகக்கதைகள், மகாவம்சம், தொல்பொருள்.

துணைநூற்பட்டியல்:
[1] இந்திரபாலா, க.,2006, இலங்கையில் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு,
[2] குமரன் புத்தக இல்லம், சென்னை.
[3] சங்கரன்.எஸ்., 1962, (மொழிபெயர்ப்பு),மகாவம்சம், மல்லிகை வெளியீடு,சென்னை.
[4] Blaze, L. E. (2004). History of Ceylon. Asian Educational Services.
[5] Donald Obeyesekere.,1911, Outline of Ceylon History, Colombo.
[6] Wilhelm Geiger., 1912, The Mahavansa,Oxford University Press, London