வினைத்திறனான பாடசாலை முகாமைத்துவ நடைமுறையில் கல்வி முகாமைத்துவத் தகவல் முறைமையின் முக்கியத்துவம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-1
Year of Publication : 2025
Authors : Mrs.D.Vithukshana, Mr. V. Pragash


Citation:
MLA Style: Mrs.D.Vithukshana, Mr. V. Pragash, "The importance of an educational management information system in effective school management practice" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I1 (2025): 9-20.
APA Style: Mrs.D.Vithukshana, Mr. V. Pragash, The importance of an educational management information system in effective school management practice, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i1), 9-20.

சுருக்கம்:
கல்வி முகாமைத்துவத் தகவல் முறைமைக்கூடாகத் தகவல்களை ஆவணப்படுத்தி வைப்பதன் முக்கியத்துவத்தைக் கண்டறியும் நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை மேற்கு கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் 50 சதவீத ஒதுகீட்டு மாதிரியின் அடிப்படையில் 15 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வு மாதிரிகளாக அதிபர்கள்,ளுஆஊ உறுப்பினர்கள்,ளுனுநுஊ உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதிபர்கள் மற்றும் ளுஆஊ உறுப்பினர்கள் அனைவரும் நோக்கமாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு ளுனுநுஊ யில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், வலயக்கல்விப்பிரதிநிதி எனப் படையாக்கம் செய்யப்பட்டு அவர்களுள் ஒரு பிரிவில் இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் 15 பாடசாலைகளில் இருந்தும் ஆசிரியர்கள் 15 பேரும், பெற்றோர் 15 பேரும் பழைய மாணவர்கள் 15 பேருமாக 60 பேர் இலகு எழுமாற்று மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு வலயக்கல்விப் பிரிதிநிதி ஒருவராகையால் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, 61 உறுப்பினர்கள் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டதோடு, ஆசிரியர்கள் ஆண், பெண் எனப்படையாக்கம் செய்யப்பட்டு 4:1 என்ற விகித அடிப்படையில் இலகு எழுமாற்று மாதிரித்தெரிவின் மூலம் 85 பேர் தெரிவு செய்யப்பட்டு, வினாக்கொத்து, நேர்காணல் படிவம், குவியக்குழுக் கலந்துரையாடல் படிவம், அவதானிப்புப் படிவம் போன்ற ஆய்வுக்கருவிகள் மூலம் தரவுகள் திரட்டப்பட்டு, பெறப்பட்ட அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் ஆiஉசழளழகவ நுஒஉநட ஐப் பயன்படுத்திப் பொருத்தமான அட்டவணைகள், வரைபுகள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் பாடசாலைகளில் தகவல்வள முகாமைத்துவச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படாமையும், தகவல் தொழிநுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஆளணியினர் மற்றும் கணிணி வசதிகள் இன்மையும், பாடசாலையில் முன்னெடுக்கும் முகாமைத்துவச் செயற்பாடுகள் நிகழ்காலத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படாமையும் கண்டறியப்பட்டு, பாடசாலையுடன் தொடர்புடைய தகவல்கள் நுஆஐளு மூலம் ஆவணப்படுத்துவதன் அவசியத்தைத் தெளிவுபடுத்தி, வினைத்திறனான பாடசாலை முகாமைத்துவச் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய வகையில் விதப்புரைகள் முன்வைக்கப்பட்டன.

முக்கிய வார்த்தைகள்:
கல்வி முகாமைத்துவத் தகவல் முறைமை (நுஆஐளு), வினைத்திறன், பாடசாலை முகாமைத்துவம்.

துணைநூற்பட்டியல்:
[1] அபூபக்கர்நளீம், எஸ், 2011.பாடசாலை அதிபர்-சில சிந்தனைகள்,ஆசிரியம்(07), சேமமடு பதிப்பகம், கொழும்பு.
[2] இரவீந்திரன், 2015. முகாமைத்துவ நடைமுறைகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
[3] கனகசிங்கம், வ, 2012. நவீன முகாமைத்துவ நடைமுறைகள், குமரன் அச்சகம், கொழும்பு -06.
[4] கல்வி அமைச்சு, 2022. கல்வியை டிஜிட்டல் முறைமைக்கு மாற்றுவதற்கான கொள்கை. இசுறுபாய, பத்தரமுல்லை, இலங்கை.
[5] கல்வி அமைச்சு, 2020,பாடசாலை முகாமைத்துவ வழிகாட்டி – அதிபர்களுக்கான கைந்நூல்,இசுறுபாய. ,பத்தரமுல்லை, இலங்கை.
[6] கல்வி அமைச்சு, 4ஃ2020. மாணவர்கள் தொடர்பான தகவல்களை தேசிய மயப்படுத்தல்- சுற்றறிக்கை.இசுறுபாய, பத்தரமுல்லை, இலங்கை.
[7] Nuijten M, J, C & Mittendorf, T, U, 2011. PracticalIssues In Handling Data Inputs & Analysis, DOI/10.1007/s10198-010-0236-4.
[8] Odinah, et al, 2021. Education management information system in public elementary school: International Journal of scientific research and management, Philippines, Volume-6, https://doi.org/10.18535
[9] Odusanya, O, 2019. Use of EMIS in University of Lagos Distance Learning Education: International journal of Engineering & Information System, Nigeria. ISSN No: 2000.000X, Volume-3.
[10] Olayanju, et al, 2021. The education management information system and the educational management: International Journal of Advanced research, Nigeria, ISSN no: 2320-5407.
[11] Pashiardis,P, and Johnson,O, 2020. Effective Schools, Volume-49. https://doi.org/10.1177/17411/43220932585
[12] Pekkoley, S, 2021. Implements of school management: Journal of advanced in Education & philosophy, Turkey. http://doi.org/10.36348/jaep.2021/vo5i08.001
[13] Pisonova, M, 2023. Secondary School & School Management: TEM journal.Volume-12. https://doi.org/10.18421/TEM123-70
[14] Priyamboo, p, & Hasanah, E,2019. Strategic Planning in Increasing Quality of Education, Nidhamul haq; Journal Manajemen pendidikan Islam, Indonesia. E- ISSN 2503–1481. https://doi.org/10.31538/ngh.v6il.1138
[15] Saglam, S, 2023. Problems and Solution Methods of School Managers: Education Science & Psychology, Turkey. ISSN: 1512-1801.
[16] Shahriyar, M, 2012. Analysis study of Education Management Information System: history &findings……https://org.doi.1013140/RG.2.2.11614.8369
[17] Silva and Amaradhasa, R, 2022. Technology Mediated Education in Sri Lanka-Expectations, Challenges & Strategies: Journal of Economics and Management Research, Sri Lanka. Volume-03 http://doi.org/10.47363/JESMR/2022
[18] Sunasig, K., et al, 2019. Effective School management and principles leadership: Mimbal sekolah dasar- e-journal, Indonesia.
[19] Sulthan.k., et al, 2021. Effective School Management: Journal of Advanced in Education & philosophy, Turkey.
[20] Supriyatha, Y, 2016. Effective School Management: Advanced in Economics, Business &management, Indonesia. Volume -15.
[21] Schildkamp,K, 2019. Data based decision making of school improvement: Educational reseach, Nederland, Volume -61, https://doi.org/10.1080
[22] Scanlon, E, 2021. Educational Technology Research: Context, Complexity and Challenges, Journal of Interactive Media of Education, England. http://dx.doi.org/doi.10.5334/jime.580