மலைபடுகடாம் காட்டும் உணவும் விருந்தோம்பலும் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-4 Year of Publication : 2024 Authors : Harinitha. S |

|
Citation:
MLA Style: Harinitha. S, "The food and hospitality offered by Malaipatugadam" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I4 (2024): 26-31.
APA Style: Harinitha. S, The food and hospitality offered by Malaipatugadam, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i4), 26-31.
|
சுருக்கம்:
சங்க இலக்கியங்களில் உணவு மற்றும் விருந்தோம்பல் பண்பாடு முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. குறிப்பாக, மலைபடுகடாம் நூல், சங்ககாலத்தமிழரின் உணவுப்பழக்கவழக்கங்கள், விருந்தோம்பல்நெறிகள்மற்றும்சமூக, பண்பாட்டு முக்கியத்துவம் குறித்து விரிவாகவிவரிக்கிறது. இந்தஆய்வு, மலைபடுகடாம் நூலில் இடம் பெற்றுள்ள உணவுவகைகள், உணவுதயாரிப்பு முறைகள், விருந்தோம்பல் பழக்கவழக்கங்கள் மற்றும் சங்ககாலத் தமிழர் வாழ்க்கை முறையுடன் கொண்ட தொடர்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்கிறது. இதனைவிரிவாக பின்வரும் ஆய்வுக்கட்டுரையின் வழி அறியலாம்.
|
முக்கிய வார்த்தைகள்: இலக்கியங்கள், உணவு, விருந்தோம்பல், பழக்கவழக்கங்கள், தமிழர் வாழ்க்கை.
|
துணைநூற்பட்டியல்:
[1] சுப்பிரமணியன், ச. வே (பதிப்பாசிரியர்), (2010) சங்கஇலக்கியம் (மூலமும்தெளிவுரையும்), மணிவாசகர்வெளியீடு, சென்னை.
[2] சோமசுந்தரனர், பொ.வே (உரையாசிரியர்), (1975), மலைபடுகடாம், திருநெல்வேலி தென்னிந்தியசைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
[3] தட்சிணாமூர்த்தி, அ, (2008), தமிழர் நாகரிகமும் பண்பாடும், யாழ் வெளியீடு, அண்ணாநகர் சென்னை.
[4] பூரணச்சந்திரன், க.(மொ), (2014), நில அமைப்பும் தமிழ்க்கவிதையும் (செவ்வியல் தமிழ்க் கவிதையில் இயற்கைபற்றிய தோர் ஆய்வு), நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், அம்பத்தூர், சென்னை.
|