| அக நானூற்றில் உமணர்கள் - பயணங்கள், பாதைகள், பதிவுகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-4 Year of Publication : 2024 Authors : Dr. S.Bharathi Prakash |

|
Citation:
MLA Style: Dr. S.Bharathi Prakash, "The Umans in the Inner Four Hundred - Travels, Routes, Records" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I4 (2024): 21-25.
APA Style: Dr. S.Bharathi Prakash, The Umans in the Inner Four Hundred - Travels, Routes, Records, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i4), 21-25.
|
சுருக்கம்:
மனிதவாழ்வில், பயணம்தவிர்க்க இயலாததாகும். பயணங்களால்பிற பகுதியின் புவியியல் அமைப்பைப் பற்றியும் பிறபகுதி மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நாகரிகம் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. மக்கள் மேற்கொள்ளும் பயணங்களில் வணிகப் பயணம் தனித்த இடம் பெறுவதோடு அவர்களின் வாழ்வியலில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை உண்டாக்கும் காரணிகளில் முதன்மையானதாகவும் உள்ளது. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் பல்வேறு வணிகம் சார்ந்த பயணக்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதில் குறிப்பிடத் தக்கவர்கள் உப்பு வணிகம் செய்த உமணர்கள்ஆவர்.இவர்கள், ஊர்ஊராகச்சென்று உப்பைப்பண்ட மாற்று முறையில் விற்பனை செய்துள்ளனர். மேற்கண்ட உமணர்குடிகளின் பயண நிகழ்வுகளில் இடம் பெற்றுள்ள பயணங்கள் பாதைகள் பதிவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
|
முக்கிய வார்த்தைகள்: எட்டுத்தொகை, அகநானூறு, உமணர்கள், உப்பு,பயணம், பாதை, பண்டமாற்று, பயணப் பதிவுகள்.
|
துணைநூற்பட்டியல்:
[1] கிருட்டிணசாமி,வெ.(2003), தமிழ் இலக்கியத்தில் பயணச் செய்திகள், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
[2] ஞானபுஷ்பம், இரா. (1990), தமிழில்பயண இலக்கியம், ஐந்திணைப்பதிப்பகம், சென்னை.
[3] சுப்பிரமணியன்,ச.வே.(ப),(2010), சங்க இலக்கியம் (மூலமும் தெளிவுரையும்), மணிவாசகர் வெளியீடு, சென்னை.
[4] சுப்பிரமணியன் , எம்., (மொ), இந்திய வணிக நெறிகள், சாகித்ய அகதமி, தில்லி.
|