பெரும்பாணாற்றுப்படையில் எயினர்களின் வாழ்வியல்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-4
Year of Publication : 2024
Authors : Dr. Dhivyadharshini .T.J


Citation:
MLA Style: Dr. Dhivyadharshini .T.J, "Life of Einers in Perumpanathertep" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I4 (2024): 1-4.
APA Style: Dr. Dhivyadharshini .T.J, Life of Einers in Perumpanathertep, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i4), 1-4.

சுருக்கம்:
சங்க இலக்கியங்களில் குறிப்பாக பெரும்பாணாற்றுப்படையில் விரிவாக விவரிக்கப்படும் ஒரு சமூகக்குழுவாக எயினர்கள் திகழ்கின்றனர். வில்லுடன் தொடர்புடையத் தொழிலைமேற்கொண்ட இவர்கள் காடுகளையும், மலைகளையும் தங்கள்வாழ்விடமாகக் கொண்டனர். இளைஞர்கள் பசி மற்றும் பட்டினியைத் தாங்கிக் கொள்ளப் புல்லரிசிசேகரித்து உணவாகக் கொண்டனர். மேலும்மான் தோலைப் போர்வையாக பயன்படுத்தியதன் மூலம் அவர்களின் ஏழ்மை நிலையை வெளிப்படுத்துகின்றது. அவர்கள் வாழ்ந்த குடிசைகள் மிகவும் எளிமையாகவும் சிறியதாகவும் இருக்கும். எயினர்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டாலும் வந்தவிருந்தினருக்கு விருந்தோம்பல் அளித்தனர். எயினர்களின் வாழ்க்கை முறையை பற்றிய ஒரு சுருக்கமான விளக்கமாகும். இதனை விரிவாக பின்வரும் கட்டுரையின் வழி அறியலாம்.

முக்கிய வார்த்தைகள்:
சங்க இலக்கியங்கள், பெரும்பாணாற்றுப்படை, காடு, மலை, பசி, பட்டினி, உணவு, வாழ்க்கை, விருந்தோம்பல்.

துணைநூற்பட்டியல்:
[1] இளம்பூரணர் (2022), தொல்காப்பியம் - பொருளதிகாரம், சாரதாபதிப்பகம், சென்னை.
[2] இராகவையங்கார்ரா, பெரும்பாணாற்றுப்படைஆராய்ச்சியும்உரையும், சாரதாபதிப்பகம், சென்னை.
[3] கோவிந்தனார்கா, (1996) பெரும்பாணாற்றுப்படை - விளக்கவுரை, எழிலகம்வெளியீடு, திருவத்திபுரம் (செய்யாறு).
[4] சுப்பிரமணியன்சவே (பதிப்பாசிரியர்), (2010), சங்கஇலக்கியம் (மூலமும்தெளிவுரையும்), மணிவாசகர்வெளியீடு, சென்னை.