ஞானவெட்டியான் வழி மரணத்தை வெல்வோம்!


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-3
Year of Publication : 2024
Authors : Dr. N.K. Hamlin's Ida, R. Kausika


Citation:
MLA Style: Dr. N.K. Hamlin's Ida, R. Kausika, "Let's conquer death through wisdom!" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I3 (2024): 101-106.
APA Style: Dr. N.K. Hamlin's Ida, R. Kausika, Let's conquer death through wisdom!, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i3), 101-106.

சுருக்கம்:
இறைவன் மேல்; பற்றுக்கொண்டவர் பக்தர் ஆவார். இறைவனைப் பற்றித் தெரிந்தவர் சித்தராவார் என்று தேவாரம் குறிப்பிடுகின்றது. பக்தன் என்ற படியிலிருந்து சித்தன் என்ற படிக்கு முன்னேறிச் செல்வதே மரணத்தை வெல்லும் மார்க்கத்தில் ஒன்றாகும். காரணம் பக்தன், சித்தன், முக்தன் என்ற மூன்றாவது நிலையான முக்தியை அடைய இறைவனைப் பற்றித் தெரிந்துக்கொள்வது இன்றியமையாததாகிறது. நம் முன்னோர்களான சித்தர்கள் பல கலைகளில் தேர்ச்சிப் பெற்றிருப்பினும், மனித சமூகமானது தன் உடல், உயிர் இரண்டையும் பேணிக்காப்பதையே முதன்மையானதாகவும், மற்றவை அனைத்தும் அற்பமானதே என்பதை உணர்ந்தவர்கள்.

முக்கிய வார்த்தைகள்:
இறைவன், காரணம் பக்தன், சித்தன், முக்தன், சித்தர்கள், உடல், உயிர், திருவள்ளுவர்.

துணைநூற்பட்டியல்:
[1] ஞானவெட்டியான, திருவள்ளுவ நாயனார் - பா. 581
[2] சித்தரியல் ஆய்வு மாலை, கே. பாக்கியம் - ப. 131
[3] மரணம் மனிதனின் முடிவா?, தர்மராஜ் ஜோசஃப் எம், ஏ – ப. 100
[4] சித்தர் பாடல்கள், டாக்டர் ச. மெய்யப்பன் - ப. 19
[5] சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம், சாமி சிதம்பரனார் - ப. 41
[6] ஞானப்பூக்கள், இலக்கியச்சித்தர் தங்கவயல் லோகிதாசன் - ப. 18
[7] மேலது நூல் - ப. 34
[8] செங்கல்வராய பிள்ளை(உ.ஆ). திருப்புகழ் அருணகிரிநாதர் ரவீந்திரன், சி. ஆர். (தொ. ஆ)
[9] ரசமணி ரகசியம், இரா. மாணிக்கவாசகம் - ப. 11
[10] தமிழர் வாழ்வில் வளர்ந்த சித்த மருத்துவ உத்திகள், முனைவர் இரா. வாசுதேவன் - ப. 34
[11] திருக்குறள் - 381
[12] தமிழர் வாழ்வில் வளர்ந்த சித்த மருத்துவ உத்திகள், முனைவர் இரா. வாசுதேவன் - ப. 35
[13] மேலது நூல் - ப. 34
[14] பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும், ஸ்ரீ தேவநாத சுவாமிகள் - ப. 118
[15] திருமந்திரம் மூலமும் உரையும், ப. இராமநாத பிள்ளை – பா. 571
[16] மேலது நூல் - பா. 574
[17] மேலது நூல் - பா. 622
[18] ஞானப்பூக்கள், இலக்கியச்சித்தர் தங்கவயல் லோகிதாசன் - ப. 38