கணினி உலகில் தமிழ்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-3
Year of Publication : 2024
Authors : Dr D.Samuthiraraj, Dr M. Sathasivam


Citation:
MLA Style: Dr D.Samuthiraraj, Dr M. Sathasivam, "Tamil in computer world" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I3 (2024): 83-87.
APA Style: Dr D.Samuthiraraj, Dr M. Sathasivam, Tamil in computer world, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i3), 83-87.

சுருக்கம்:
இன்றைய சூழலில் சிறியோர் முதல் பெரியோர்வரை அனைவரும் ஏதோ ஒரு வகையில் கணிப்பொறியோடு தொடர்புடையவர்களாக இருந்துவருகிறோம். நாளுக்கு நாள் அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகள் கணினிசார்ந்ததாக அதன் வளர்ச்சி போக்குகள் மேம்படுத்தப் படுகின்றன. கையின் இடையில் தவழ்ந்துவரும் அலைபேசிகள் தற்பொழுது கணிபொறியின் பயன்பாடுகளோடு பெருமளவில் சந்தையில் கிடைப்பதை காணமுடிகின்றன. இந்திய அரசின் மின்னாட்சி செயல் பாடுகளுக்குக் கணிப்பொறிகளும் அலைபேசிகளும், பலவகைக் கணினிகளும், மடிக்கணினிகளும் பெருமளவில் மனித ஆற்றலுக்கு உறுதுணையாக உள்ளன. இதில் மிக எளிய செயலாக கணிப்பொறி, அலைபேசி, பலகைக்கணினி, மடிக்கணினி ஆகிய வற்றில் ஆங்கிலமொழி உள்ளீட்டைச் செய்வது எளிதாக உள்ளது. ஆனால், தமிழ்மொழியை பெறுத்தவரையில் உள்ளீட்டைச் செய்வதற்கு கற்கவும் பழகவும் வேண்டியது அவசியமகின்றது. என்பதனை, கருத்தாக எடுத்துக்கொள்ளும் போது தமிழ்மொழியின் உள்ளீட்டிற்கு தற்பொழுது நடைமுறையில் இருப்பதை காட்டிலும் முன்னோக்கு நிலையில் தமிழ் எழுத்துருவை நிறுவினால் தமிழில் தட்டச்சு செய்வது எளிதாக அமையும். மேலும், தமிழ் உள்ளீட்டை பொறுத்தவரையில் தமிழ் ஒருங்கு குறி எழுத்துருக்கள் மிக எளிதாக உள்ளன எனபதை நடைமுறைசார்ந்த பயன்பாட்டினால் காணமுடிகின்றன. இது தமிழகஅரசால் ஏற்று கொள்ளப்பட்டவையாகவும் உள்ளன. தமிழ் 99 விசைப்பலகையை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. குறிப்பாக, இணையப்பயன்பாட்டில் மிகவும் பங்களிப்பினை செய்கின்றன. இதனால், கணினியின் மூலம் அன்றாடப்பணியினை சிறப்புற செய்து முடிக்கப்படுவதையும் வியப்புறபார்க்க முடிகின்றன. மேலும், தமிழ் மின்னஞ்சல், இணையதளங்கள், சொற்செயலி செயற்படுத்த, தமிழ்சொற்களை அகரவரிசைப்படுத்த, தமிழில் தேடு பொறியைப்பயன்படுத்த, சொற்பிழைநீக்க, சந்திப்பிழைத்திருத்த, நிரலாக்க மொழியென பல்வேறு நிலைகளில் பயன்படுத்துவதனை அறியும் பொருட்டு இன்றயைதலைமுறை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்கும் விதமாக, சிலகருத்தின் நிலைப்பாட்டினை இக்கட்டுரையின் வாயிலாக எடுத்துரைக்க காண்போம்.

முக்கிய வார்த்தைகள்:
அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கணினி, வளர்ச்சி, இந்திய, அலைபேசிகள், மடிக்கணினிகள், தமிழ் ஒருங்கு குறி எழுத்துகள்.

துணைநூற்பட்டியல்:
[1] ஆறுமுகப்பெருமாள், கு., ‘கம்ப்யூட்டரும்அதன்பயன்களும்’, அனைவருக்கும் அறிவியல், தெ.தி. இந்துக்கல்லூரி, நாகர்கோவில், 1989.
[2] கோபிநாத, க., ‘தமிழில்ஒருகணிப்பொறிமொழி’,தினமணிசுடர், 1994.
[3] முனைவர். பெ.மணிமேகலை, தமிழ் இலக்கியத்தில் வேளாண்மையும் அறிவியல் தமிழ்ப்பயனாக்கமும், தமிழ்நாடுவேளாண்மைப்பல்கலைக்கழகம், 2018.
[4] AbyRegiesonSyium, A., A Novel Approach to Basic Tamil, University published M.phil.Dissertstion, Dept. of Computer Science and Engineering, Alagappa University, karaikudi, 1994.
[5] Chellamuthu, K.C., Rengan, K., Murugesan, K., Tamil University Machine Translation System Russian – Tamil University, Thanjavur, 1984.
[6] Google Wikipedia.