அரசியலுக்கு மாறான குற்றங்களும் தண்டனைகளும் (சிலப்பதிகாரம்)


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-3
Year of Publication : 2024
Authors : Mrs. V. Vellaithuraichi


Citation:
MLA Style: Mrs. V. Vellaithuraichi, "Apolitical Offenses and Punishments (Silapathikaram)" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I3 (2024): 78-82.
APA Style: Mrs. V. Vellaithuraichi, Apolitical Offenses and Punishments (Silapathikaram), International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i3), 78-82.

சுருக்கம்:
பண்டையகாலம் முதல் இன்றுவரை அரசியலுக்கு மாறான குற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது. சிலப்பதிகாரத்தில் அரசனது பொருள் கவர்தல், உறு பொருள் கவர்தல், அறை போதல் என்ற அரசியலுக்கு மாறான குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உறுபொருள் கவர்தலுக்கு சிறைத்தண்டனையையும், பிற இரு குற்றங்களுக்கும் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை சிலப்பதிகாரம் வாயிலாக அறிய முடிகின்றது. இவ்ஆய்வுக்கட்டுரை, சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள அரசிலுக்குமாறான குற்றங்கள் குறித்தும், அதற்கு மன்னனும், பிற அமைப்பும் அளித்த தண்டனை குறித்தும் விளக்குவதாக அமைகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
சிலப்பதிகாரம், அரசனதுபொருள்கவர்தல், உறுபொருள்கவர்தல், அறைபோதல், கொலைத்தண்டனை, சிறைத்தண்டனை.

துணைநூற்பட்டியல்:
[1] ஞா.தேவநேயன், பழந்தமிழாட்சி, ப.116.
[2] மேலது, ப.118.
[3] பாிமேலழகர் (உ.ஆ), திருகுறள், 285.
[4] ப.சரவணன், சிலப்பதிகாரம் (பதிப்பும்உரையும்), பக்.383-384.