நாலடியார் பயிற்றுவிக்கும் பொறையுடைமை |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-3 Year of Publication : 2024 Authors : M. Anrisha |

|
Citation:
MLA Style: M. Anrisha, "Nalatiyar payirruvikkum poraiyutaimai" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I3 (2024): 73-77.
APA Style: M. Anrisha, Nalatiyar payirruvikkum poraiyutaimai, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i3), 73-77.
|
சுருக்கம்:
சங்கம் மருவியகாலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படுகின்றன. மக்களின் இன்பவாழ்வு நிலையற்ற தன்மைக் கொண்டது என்பதைவலியுறுத்தி நீதிநூல்களைப் புலவர்கள் இயற்றினர். நீதிநூல்களுள் ஒன்று நாலடியார். இதில் தஞ்சையை ஆண்ட பெருமுத்தரையர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. நாலடியார் வயது முதிர்ந்த பெரியோர்களுடன் நட்பு கொள்ளவலியுறுத்துகிறது. ஏனெனில் பெரியோர்களிடம் சிறியவர்களின் பிழைப்பொறுக்கும் தன்மை காணப்படுகிறது. வறுமைத்தாக்கி உயிர்விடும் நிலை ஏற்படும் போது அதை நீக்கும் குணமுடைய நண்பர்கள்களிடம் மட்டும் உதவி கேட்க வேண்டும். இல்லையெனில் வறுமையைப் பொறுத்து கொள்ள வேண்டும். பிறர்பழிக்கும் வகையில் கிடைக்கும் இன்பத்தைப் பெற்று அதனால் வரும்பழியினைப் பொறுத்தல் தகுதியற்றது ஆகும். வாழ்வின் தாழ்வில் பொறுத்திருத்தல் அவசியம். அச்சூழலில் பின்னுக்குத் தீங்குவிளை வித்தல்கூடாது.
|
முக்கிய வார்த்தைகள்: சங்கம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், இன்பவாழ்வு, நீதிநூல்கள், ஒன்று நாலடியார், வறுமை.
|
துணைநூற்பட்டியல்:
[1] கீர்த்தி, நீதிநூல்கள், அருணாபப்ளிகேஷன்ஸ், எட்டாம்பதிப்பு - 2019.
[2] தமிழமுது,பதினெண் கீழ்க்கணக்கு-1, மாணவர்பதிப்பகம், சென்னை,முதற்பதிப்பு -2009.
[3] தமிழண்ணல், புதியநோக்கில்தமிழ்இலக்கியவரலாறு, மீனாட்சிபுத்தகநிலையம், மதுரை, முப்பத்திரண்டாம்பதிப்பு - 2014.
[4] நாராயணசாமி (உ.ஆ), திருக்குறள், நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, இருபதாம்பதிப்பு - 2019.
[5] ஜெகவீரபாண்டியனார், திருக்குறள்குமரேசவெண்பா, வர்த்தமானன்பதிப்பகம், இரண்டாம் பதிப்பு - 2018.
|