சங்ககாலப் பெண்பாற் புலவர் பாடல்களில் நாடகக் கதைக்கோப்பு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-3
Year of Publication : 2024
Authors : Dr. R. Ranganathan


Citation:
MLA Style: Dr. R. Ranganathan, "Drama plot in Sangam era female poet songs" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I3 (2024): 57-68.
APA Style: Dr. R. Ranganathan, Drama plot in Sangam era female poet songs, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i3), 57-68.

சுருக்கம்:
சங்ககால மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் அள்ளித்தரும் அட்சயப்பாத்திரங்களாய் விளங்கும் சங்க இலக்கியங்கள் ஒவ்வொன்றும் கருத்துச் செறிவிலும், கவிதை நயத்திலும், கதைக்கூறும் முறையிலும்; சிறந்தபடைப்பாக விளங்குகின்றன. அக்காலத்தில் ஆணும் பெண்ணம் சம உரிமைப் பெற்றிருந்தனர் என்பதை பெண்பாற் புலவர்களைக் கொண்டு அறியமுடிகிறது. இப்பெண்பாற்புலவர் பாடல்களில்; பெண்ணியச் சிந்தனைகளையும், ஆண்மகனின் ஒழுகலாறுகளையும் மரபுவழியின்று வழுவாமற்பதிவு செய்துள்ளனர். சங்கப்பாடல்கள் ஒவ்வொன்றும் தன்னளவில் கட்டமைப்புடைய சின்னஞ்சிறு நாடகவடிவம் கொண்டதாகையால் காதற்கதையின் நிகழ்ச்சிகளையும், கதைச்சூழலையும் ஆராயுமிடத்து நாடகக்கதைக் கோப்பிற்கு உரியகதைக்கூறும் பாங்கில் சங்ககாலப் பெண்பாற்புலவர் பாடல்கள் திகழ்வதை இவ்வாய்வின் நோக்கம் ஆகும்.

முக்கிய வார்த்தைகள்:
வாழ்க்கை, சங்க இலக்கியம், கவிதை நயத்திலும், கதைக்கூறும் முறையிலும்; ஆண், பெண்.

துணைநூற்பட்டியல்:
[1] பழந்தமிழ்இலக்கியத்தில்இயற்கை, மு.வரதராசனார். பக். 14
[2] குறிஞ்சிக்கலி, வழித்துணைவிளக்கம்முன்னுரை, எஸ்.ஆர். மார்க்கபந்துசர்மா.பக்.
[3] இலக்கியத்திறனாய்வியல், தா.ஏ.ஞானமூர்த்திபக். 282
[4] வுயஅடைடநஒiஉழn எழட.iஎ.P. 2363
[5] இலக்கியத்திறனாய்வியல், தா.ஏ.ஞானமூர்த்தி, 283-284
[6] துழாn எயn னசரவநn pடயலறசiபாவயளடழ PP 30-3