மதசார்பின்மை வாதம் : இந்திய சூழலில் இருந்து ஒரு பாடம் கற்றுக்கொள்ளுதல் மதசார்பின்மை என்பது இலங்கையின் இனநல்லிணக்கத்திற்கான ஒரு வழியாகுமா?


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-3
Year of Publication : 2024
Authors : T. Mohamed Mufas


Citation:
MLA Style: T. Mohamed Mufas, "The Secularism Argument: A Lesson from the Indian Context Is Secularism a Path to Ethnic Reconciliation in Sri Lanka?" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I3 (2024): 41-53.
APA Style: T. Mohamed Mufas, The Secularism Argument: A Lesson from the Indian Context Is Secularism a Path to Ethnic Reconciliation in Sri Lanka?, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i3), 41-53.

சுருக்கம்:
பெரும்பாலான தென்னாசிய நாடுகளில் மதமானது அரசு அந்தஸ்தினை கொண்டதாக காணப்படினும் இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. அந்த வகையில் இலங்கை நாடானது பல்லின மக்களை கொண்டு காணப்படுகின்றது. அதாவது சிங்களவர், தமிழர், முஸ்லிம் முதலிய பல்லின மக்கள் வாழ்ந்தாலும் வரலாற்று வளர்ச்சியில் பெரும்பான்மை - சிறுபான்மை என்ற ரீதியில் பல்வேறு முரண்பாடுகள், கலவரங்கள் அவ்வப்போது நடைபெற்றுவந்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக 30 வருட கால யுத்தமானது பல்வேறு முரண்பாடுகளை பல்லின மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது. இவை இழப்புகளேயே அதிகமாக ஏற்படுத்தியுள்ளன. ஆயினும் தீர்வுகள் இன்னும் நிலைநாட்டப்படாமல், முரண்பாடுகளுக்கு பின்னரான சமாதான நிலையைப் பேணுவதிலும் பல்வேறு சவால்களை இலங்கை எதிர்கொண்டாலும். இவ்வாறான முரண்பாடுகள் இனங்களுக்கிடையில் ஏற்படுவதை குறைப்பதில் கவனம் செலுத்துகின்ற போது இந்தியாவில் காணப்படுகின்ற மதசார்பின்மை கோட்பாட்டு நடைமுறை இலங்கையிலும் பிரதிபலிக்கப்படுமாயின் பல்வேறு சாதக நிலை இனங்களுக்கிடையில் ஏற்படக் காரணமாக அமையும் முக்கிய அம்சமாக மதச்சார்பின்மை வாதம் என்ற எண்ணக்கரு அமையப்பெறும். ஆகவே இக்கட்டுரையில் நாம் மதச்சார்பினை வாதம் அதன் தோற்றம்இ இந்தியாவில் அதன் நடைமுறை மற்றும் அது எதிர்கொள்ளும் சவால்கள், இலங்கையின் மதம் சார் ஏற்பாடுகளும் மதசார்பின்மைக்கான சாத்தியப்பாடுகளும் எனப் பல்வேறு விடயங்கள் தன்னகத்தை கொண்டு இக்கட்டுரை அமைய பெற்றுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
மதச்சார்பின்மை, இந்தியா, இலங்கை, பல்லின மக்கள், மதவாதம்.

துணைநூற்பட்டியல்:
[1] கணேசலிங்கம் கே.ரீ., (2008), தென்னாசியாவின் அரசியல் கலாசாரம், சேமமடு பதிப்பகம், கொழும்பு – 11
[2] யோகராஜா. ஆ. (2020), சமகால அரசறிவியல் ஓர் அறிமுகம், குமரன் புத்தக இல்லம் – கொழும்பு
[3] பளீல் ஏசீம், யூசுப் இம்றான் எம்வைஎம்., (2017), அரசறிவியல் ஓர் அறிமுகம், கல்முனை வெளிவாரிப் பட்டப்படிப்பு கற்கை நிலையம்
[4] யோதலிங்கம் சி. அ. (2019), இலங்கையின் அரசியல் யாப்புகள், குமரன் புத்தக இல்லம் – கொழும்பு
[5] Katrak, N and Kulkarni, S. (2021). Unravelling the Indian Conception of Secularism : https://secularismandnonreligion.org/articles/10.5334/snr.145
[6] Tremors of the Pandemic and Beyond. Secularism and Nonreligion, https://medium.com/the-%C3%B3pinion/challenges-faced-by-secularism-in-india-661709c16ac5
[7] Mohd Aqib Asla, (2021), Concept of Secularism, https://www.legalserviceindia.com/legal/article-8742-concept-of-secularism.html
[8] Secularism in India, https://www.iilsindia.com/blogs/secularism-in-india/
[9] Quraishi SY. (09 Nov 2022), A Walk Through The Several Decades Of Indian Secularism, https://www.outlookindia.com/national/a-walk-through-the-several-decades-of-indian-secularism-magazine-235925
[10] CHRISTOPHE JAFFRELOT , (April 04 2019), The Fate of Secularism in India, https://carnegieendowment.org/2019/04/04/fate-of-secularism-in-india-pub-78689
[11] Balaji, (May 19th 2023), Secularism in India: Meaning, Features of Secularism in Indian Constitution, https://byjusexamprep.com/upsc-exam/secularism#toc-6
[12] Puja mondal, Problems of Secularism in India, https://www.yourarticlelibrary.com/india-2/problems-of-secularism-in-india-essay/4402
[13] Secularism – Its Meaning, Models and Issues, (2014 November 13), https://www.insightsonindia.com/2014/11/08/secularism-its-meaning-models-and-issues/