அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருத்தலம் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-3 Year of Publication : 2024 Authors : Dr. B. Periyaswamy |

|
Citation:
MLA Style: Dr. B. Periyaswamy, "The auspicious Kalgakasalamurthy shrine" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I3 (2024): 8-15.
APA Style: Dr. B. Periyaswamy, The auspicious Kalgakasalamurthy shrine, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i3), 8-15.
|
சுருக்கம்:
கழுகாசலமூர்த்தி திருக்கோயில் குடைவரை முறையில் அமைந்ததாகும்.இது அதிமதுர பாண்டியன் எனும் பாண்டிய மன்னனால் கண்டெடுக்கப்பட்டது. இத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு சம்பாதி எனும் கழுகு முனிவர் தமது பாவத்தைப் போக்கிக் கொண்டார். இத்தலத்தின் சிறப்பினை உணர்ந்த புலவர்கள் பலரும் இத்தலத்தின்மீது பாடல்களைப் பாடியுள்ளனர். இத்தலத்து முருகப்பெருமானின் சிறப்புகளில் ஒன்று மூலவர் மேற்கு முகமாக இருந்து இராஜயோகம் அளிப்பவராகத் திகழ்வது.இத்தலத்தில் கோபுரமாக மலையே திகழ்கிறது.மேலும், இங்குள்ளமயில் முருகனின் இடப்பக்கத்தே அமைந்திருக்கிறது. இவ்வாலய தீர்த்தம் ‘குமார தெப்பம்’ என்பதாகும்.இத்தல விருட்சம் மலைக்குன்றாகும்.இக்கோயில் கஜமுகபர்வதம், கழுகுமலை, கழுகாசலம், தென்பழனி, உவணகிரி எனப் பல பெயர்களால் வழங்கப்படுகிறது. மேலும், இத்தலத்தில் தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், அக்னி நட்சத்திர கால சிறப்பு வழிபாடு, கந்தசஷ்டி ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.இதுபோன்ற இத்தலத்தின் பல்வேறு செய்திகள் இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: கழுகுமலை, குடைவரை, கழுகாசலமூர்த்தி, முருகப்பெருமான், கந்தசஷ்டி.
|
துணைநூற்பட்டியல்:
[1] Annamalai Reddyar, Kalukumalai Kavadichindu, Commercial Achiyendirasalai, Kuala Lumpur, 1924.
[2] Arunagirinathar, Thirupugal, SriHindu Publications, Chennai, 2012.
[3] R. Nagasamy, M. Chandramurthy, Arts of Tamil NaduTemples, Tamil Nadu Government Department of Archaeology, 2014.
[4] S. Vaithiyalingan, Sculpture, Meiyappan Publishing House, Chidambaram, 2016.
[5] http://mathysblog.blogspot.com/2014/04/blog-post_30.html
[6] https://tamil.news18.com/news/spiritual/the-arulmigu-kazhukasalamoor-temple-skanda-shasti-puja-happened-at-kalugumalai-murugan-temple-827135.html
[7] https://www.pothunalam.com/
[8] https://www.tirunelveli.today/ta/thaneer-nirampiya-karuvarayil-kaatchitharum-srikazhukaasalamurthi/
[9] https://www.vastushastram.com/
|