தமிழர் வாழ்வில் சங்கலிகரணம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-2
Year of Publication : 2024
Authors : Prof.B.Sheela


Citation:
MLA Style: Prof.B.Sheela, "Sankalikaran in Tamil life" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I2 (2024): 54-58.
APA Style: Prof.B.Sheela, Sankalikaran in Tamil life, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i2), 54-58.

சுருக்கம்:
தமிழர் தம் வாழ்வியலை கலை மற்றும் இலக்கியங்கள் வாயிலாக உணர்த்தியுள்ளனர். தமிழர் பண்பாட்டின் சின்னமான கோயில்கள் மற்றும் பொதுக்குளியல் குளங்களில் விலங்குகளின் மேல் மனிதனின் பால்ஈர்ப்பினைக் குறிக்கும் சிற்பங்கள், விலங்குமனிதர்களுடன் புணர்தல் போன்ற சங்கலிகரணச் சிற்பங்கள் (மிருகசஞ்சாரம்) இடம் பெற்றுள்ளன. இத்தகைய மிருகப்புணர்ச்சி வித்தியாசமாக இருப்பினும் உலகம் முழுவதும் பழங்காலந் தொட்டே இருந்துவருகிறது. ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் வாழவழி நல்கும் கோயில்களில் அல்லது பொது இடங்களில் விலங்கினக்காதல் காட்சிகள் இடம் பெறுவது மக்களுக்கு அதைப்பற்றிய அச்சத்தை ஏற்படுத்த வேண்டும், நன்னெறியை வளர்க்க வேண்டும் மw;Wம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயாகும். மிருகங்களோடு புணர்தல் இன்று உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியா உட்பட சட்டத்திற்குப் புறம்பான செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தமிழர் வாழ்வியல் நெறிமுறையில் சங்கலிகரணங்கள் உணர்த்தும் கருத்தினை எடுத்தியம் புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முக்கிய வார்த்தைகள்:
மிருகசஞ்சரம், சங்கலிகரணம், பரியங்கயோகம், சின்னையம்பேட்டை, கலவிச்சிற்பங்கள், விலங்குகள்வதைத் தடுப்புச்சட்டம்.

துணைநூற்பட்டியல்:
[1] Tamil Lexicon, Vol. III, University of Madras, Madras, 1982, p. 1224, Vol. V. p. 3201.
[2] Daisy, Bestiality in Ancient Civilizations, Aug. 25, 2014.
[3] Philip Rawson, Indian Art, Studio Vista / Dutton Pictureback, New York, 1972, pp. 8 – 9.
[4] ஸ்வாமி, இந்து தருமவாழ்க்கையும் தத்துவங்களும், அனுராகம், சென்னை, 1991, ப. 96.
[5] RajuKalidas, “Yoninilaya – concept and Application in South Indian Art”, East and West, Vol. 40, Nos. 1 – 4 (Dec. 1990), pp.115-200.
[6] திருவாரூர் பஞ்சநததியாகசுந்தரம், ஆன்மீகமும் அறிவியலும், கங்கைபுத்தக நிலையம், சென்னை, 1994, ப. 406.
[7] திருமந்திரம், மூன்றாம்தந்திரம், 19, பரியங்கயோகம், பாடல்கள் 825 – 844.
[8] சிலப்பதிகாரம், 9:59.
[9] சா. பாலுசாமி, நாயக்கர் காலக்கலைக் கோட்பாடுகள், காலச்சு வடுபதிப்பகம், நாகர்கோவில், 2013, ப. 43.
[10] மேலேசுட்டப்பட்டநூல், ப. 166.
[11] Sisir Kumar Mitra, The Early Rulers of Khajuraho, K.4, Mukhopadhyay, Calcutta, 1958, pp.218-219.
[12] R. SathyanathaAiyar, History of the Nayaks of Madura, Humphrey Miford, Oxford University, Press, Oxford, 1924, pp.253-255.
[13] கே.ஏ. நீலகண்டசாஸ்திரி, தென்னிந்திய வரலாறு, இரண்டாம்பாகம், மு.ரா. பெருமாள்முதலியார் (மொழி பெயர்ப்பாளர்), தமிழ் நாட்டுப்பாடநூல் நிறுவனம், சென்னை, 1989, ப. 200.
[14] அ. இராமசாமி, நாயக்கர்காலம் வரலாறும் இலக்கியமும், உயிர்மைபதிப்பகம், சென்னை, 2009, பக். 210–212.
[15] விலங்குகள் கொடுமைதடுப்புச்சட்டம், சட்டஎண். 59/1960, அத்தியாயம் I – 3, ப. 16.