சமகால இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளும் அதன் தாக்கமும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-2
Year of Publication : 2024
Authors : T.Muhammad Mubas


Citation:
MLA Style: T.Muhammad Mubas, "Contemporary Sri Lanka's political and economic crises and their impact" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I2 (2024): 35-53.
APA Style: T.Muhammad Mubas, Contemporary Sri Lanka's political and economic crises and their impact, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i2), 35-53.

சுருக்கம்:
உலகில் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் உட்பட்டு மீண்டுவருகின்ற நிலையில் இலங்கை இன்னும் பொருளாதார நெருக்கடியினை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதுடன், இது தற்போதய அரசாங்கத்திற்கும் பொருளாதார துறைக்கும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி இலங்கை அண்மைக்காலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வந்ததனால் நாடு முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு கோட்டாபய ராஐபக்ச ஐனாதிபதி பதிவியிலிருந்து அகற்றப்பட்டதுடன் அரசாங்கத்திலும் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான காரணங்களாக குடிமக்களுக்கு அத்தியவசியப் பொருட்கள் கிடைக்காத நிலை மற்றும் இலங்கையர்கள் பலர் வறுமைக்கு ஆட்பட்டனர். மருந்துகள் இல்லை, எரிபொருள் பிரச்சினை, முக்கியமான அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டதுடன் மருந்து கொள்ளவனவு செய்யமுடியாமை, டொலர் தட்டுப்பாடு, விவசாயத்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி, பணவீக்கம் அதிகரிப்பு, தினமும் மின்வெட்டு, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் முதலிய பல்துறை சார்ந்த தாக்கங்கள் கோவிட் தோற்று ஏற்படுத்திய தாக்கத்தினை விட அரசியல் பொருளாதார நெருக்கடி இலங்கையில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தியது. இலங்கையின் நிலைமை வெறும் பொருளாதார நெருக்கடியால் மட்டுமல்லாது அரசியல் நெருக்கடியாலும் ஏற்பட்டுள்ளது என்பன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நெருக்கடி எப்படி உருவானது, இலங்கை அரசியல் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட தாக்கங்களை கண்டறிதல் மற்றும் இந்த நெருக்கடியினை தீர்ப்பதற்கான பரிந்துரைகள் முன்வைத்தல் போன்றவற்றுக்கு பதிலளிப்பதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். மேலும், கட்டுரையின் பற்றிய ஒரு விரிவான பகுப்பாய்வையும் கோடிட்டுக் காட்டுவதற்காக இரண்டாம் நிலைத்தரவுகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
பொருளாதார நெருக்கடி, இலங்கை, கோவிட் தோற்று, அரசியல் பொருளாதார நெருக்கடி.

துணைநூற்பட்டியல்:
[1] அருண்பிரசாத் .ர, (3 செப்டெம்பர, 2022). இலங்கை பொருளாதார நெருக்கடி எப்படி முடிவுக்கு வரும்? - 5 வாய்ப்புகள். Retrieved from : https://www.bbc.com/tamil/sri-lanka-60886261
[2] அருஞ்சொல். (2022). இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம். Retrieved from : https://www.tnpscthervupettagam.com/ articles-detail/
[3] Bhavan T., Arulanandem K., Ganeshamoorthy M., Ravinthirakumaran N., Vijayakumar S., Sivanathan V.P., Jeyarajah S., Arulanandem K., Premakumar K., Sivesan S., Vijesandiran S., Maheswaranathan S., Karunaanithy K., Geretharan T., Jegajeevan S., (2023). இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடி, பொருளியல் துறை, வர்த்தக முகாமைத்துவ பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. Retrieved from : https://www.fcm.esn.ac.lk/ sites/default/ files/2023-05/ Contemporary_Issues_ in_Sri_Lanka_ 26_05_2023.pdf
[4] BBC NEWS. (நவம்பர், 2022). இலங்கையில் பொருளாதார நெருக்கடி வந்தது ஏன் - முழு விளக்கம.; Retrieved from : https://www.bbc.com/tamil/sri-lanka-60797162
[5] Fowsar., A.M.M., Kumaresan Raja. N.K., Rameez. A.M.M., (2022). COVID-19 Pandemic Crisis Management in Sri Lanka: Slipping Away From Success. Retrieved from : (PDF) COVID-19 Pandemic Crisis Management in Sri Lanka. Slipping away from Success (researchgate.net)
[6] Hovan George A.S., Shaji George A., T. Baskar. (2022). Sri Lanka's Economic Crisis: A Brief Overview, Partners Universal International Research Journal (PUIRJ) Volume: 01 Issue: 02
[7] Ivan. V, (2022). More about the solution for Sri Lanka’s current crisis. Retrieved from : https://www.ft.lk/ columns/More -about-the- solutionfor- Sri-Lanka- s-current- crisis/4-732851
[8] Rafi.T and Abeyratnealal. S. (2022). How Sri Lanka Can Overcome Its Economic Crisis. Retrieved from : https://www.bing.com/ ck/a?!&&p=57a87de00a 781797JmltdHM9 MTcxMTc1Njg wMCZpZ3VpZD0z YjQyY2Q1NC03 MjlmLTY0NmUtMTk 0OC1kY2FiNzM5ZT Y1YWUmaW5za WQ9NTE4NA
[9] Gunasekara, V. (2021), Crises in the Sri Lankan Economy: Need for National Planning and Political Stability. Retrieved from : https://www.isas.nus.edu.sg/ papers/crises- in-the-sri
[10] சறோஜினி .ம (22 ஆயுலு, 2022) சமகால பொருளாதார நெருக்கடியும் தீர்வுகளும் Retrieved from : https://www.virakesari.lk/article/127959
[11] ஜெகான் பெரேரா. (2022). மக்கள் கிளர்ச்சி போராட்டக்காரர்களுடன் அரசியல் தொடர்பாடல் அவசியம. Retrieved from : https://www.virakesari.lk/article/131726