தமிழ் - முஸ்லிம் இன நல்லுறவு ஒரு வரலாற்றுப் பார்வை(முசலிப் பிரதேச செயலக எல்லையை மையப்படுத்திய ஆய்வு) |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-1 Year of Publication : 2024 Authors : J. Inamul Hassan, A.L.M. Mujahid, M.L. Muhammad Helban, MSJ. Mumtaz Sameem |

|
Citation:
MLA Style: J. Inamul Hassan, A.L.M. Mujahid, M.L. Muhammad Helban, MSJ. Mumtaz Sameem, "A Historical Perspective on Tamil-Muslim Ethnic Relations (A Study Focusing on the Musalib Divisional Secretariat Boundary)" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I1 (2024): 73-82.
APA Style: J. Inamul Hassan, A.L.M. Mujahid, M.L. Muhammad Helban, MSJ. Mumtaz Sameem, A Historical Perspective on Tamil-Muslim Ethnic Relations (A Study Focusing on the Musalib Divisional Secretariat Boundary), International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i1), 73-82.
|
சுருக்கம்:
பன்மைத்துவ இலங்கையில் மூன்றுதசாப்தகாலமாக இடம் பெற்று வந்த உள்நாட்டுயுத்தத்திற்குப ;பின்னரான சூழ்நிலையில் இன நல்லுறவு என்ற எண்ணக்கரு ஆய்வாளர்களின் கவனத்தைஈர்த்த ஒரு பிரதானவிடயமாகும். இந்தவகையில் மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசசெயலகப் பிரிவில் முஸ்லிம்கள் முறையாக மீள்குடியேற்றப் பட்டகாலப் பகுதிகளிலும் (2009 -2015)மற்றும் மீள் குடியேற்றத்திற்குப் பின்னரானகாலப் பகுதியிலிருந்து இன்றுவரையும் (2015-2023)தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் எவ்வாறுஇன உறவுகாணப்பட்டது என்பதைக் கண்டறிதல் இவ் ஆய்வின் நோக்கமாகும். பண்புசார் அடிப்படையில் அமைந்த இவ்வாய்வு நேர்காணல் மூலம் பெறப்பட்ட முதலாம் நிலைத் தரவுகளை, குறியீட்டு (உழனiபெ) முறைமையூடாக பகுப்பாய்வுக் குற்படுத்தியுள்ளது. முசலிப் பிரதேசசெயலகப் பிரிவில் முஸ்லிம்களின் முறையான மீள்குடியேற்றக்காலப் பகுதியில் தமிழ் – முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களிடையே அரசியல், பொருளாதார, சமூக, சமய, கலாசார மற்றும் கல்வி போன்ற சகல துறைகளிலும் நல்லுறவு குறைவடைந்து காணப்பட்ட தோடு, மீள்குடியேற்றப ;பட்டதிலிருந்து இன்றுவரை மேற்படி உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை இவ்வாய்வின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. மீள் குடியேற்றக் காலப்பகுதியில ;உறவு குறை வடைந்தமைக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம், அறிமுகமற்ற இரு இனங்களின் புதியதலைமுறையினர், இடப்பெயர்வின் கசப்பானநினைவுகள், இனத்துவப்பாடசாலைகளின் பரவலாக்கம், நவீன தொடர்புசாதனங்கள் போன்ற பல அம்சங்கள் இதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இருந்தபோதிலும் குடியேற்றத்திற்குப் பின்னர் இவ்வுறவில் முன்னேற்றம் இடம்பெறுவதற்கு அரசசார் பற்ற நிறுவனங்களின் உதவிகள், இரு சமூகங்களும் பரஸ்பரம் தம்மைப்புரிந்து கொண்டமை, கல்விமான்களின் பணிகள் மற்றும் மதத்தளங்களின் நற்போதனைகள் என்பனகாரணிகளாக அமைந்துள்ளன. இவ்வாய்வினூடாக முஸ்லிம்களின் மீள்குடியேற்றக் காலப் பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே காணப்படுகின்ற உறவுநிலைக்கும் மீள்குடியேற்றத்திற்குப் பின்னர்காணப்பட்ட உறவு நிலைக்குமிடையே உள்ள வித்தியாசங்களைக் கண்டறிய முடிவதுடன் எதிர்கால ஆய்வாளர்களுக்கும் இவ்வாய்வின் கண்டறிதல்கள் பிரயோசனமாக அமையவல்லது.
|
முக்கிய வார்த்தைகள்: தமிழ் - முஸ்லிம் உறவு, முஸ்லிம்களின் வெளியேற்றம், மீள்குடியேற்றக் காலம், மீள்குடியேற்றத்திற்குப் பின்னரானகாலம்.
|
துணைநூற்பட்டியல்:
[1] முரஅயச சுரிநசளiபொந யனெ பயலயவாசைi குநசயெனெழ. (2007). ழேnஎழைடநவெ உழ-நஒளைவநnஉந அழஎiபெ உழஅஅரnவைநைள டிநலழனெ கநயச ளரளிiஉழைn யனெ றநயிழளெ ழக றயச. ளுசi டுயமெய: உழ-நஒளைவநnஉந(கநந)
[2] பழீல் எஸ்.எச்.எம்., (2008). முஸ்லிம் - தமிழ் சகவாழ்வு. இஸ்லாமியசிந்தனை. பேருவளை: ஜாமியாநளிமியா.
[3] மஸ்தான் எம். எம் (2015). வடக்கு முஸ்லிம்களின் பலவந்தவெளியேற்றம் 1990. முசலி: முசலி இளைஞர் ஒன்றியம்.
[4] ரஸாக் அலி (2005). இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வும் முஸ்லிம்களும். ஒலுவில்: அஸ்ரப்ஞாபகார்த்ததகவல் வளநிலையம், இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
[5] ஹஸன்.ஜே. ஐ., (2015).முசலிப் பிரதேசத்தில் தமிழ். முஸ்லிம் நல்லுறவு.சிறப்புகலைமானிஆய்வறிக்கை, இஸ்லாமியகற்கைகள் துறை, இலங்கைதென்கிழக்குப் பல்கலைக் கழகம்.
[6] அலிபி. எம்., (2015). முசலிப் பிரதேசத்தில் தமிழ் - முஸ்லிம் இனங்களிடையேநல்லுறவு. நேர்காணல்;:பி. பிபொற்கேனி. 18.05.2015.
[7] அலியார்.எம்.எஸ்.எம்., (2015). முசலிப் பிரதேசத்தில் தமிழ்ரூபவ் முஸ்லிம் இனங்களிடையே நல்லுறவு. நேர்காணல்;:வெளிமேலை. 19.05.2015.
[8] இதயராசாகுரிஸ், (2023). முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்குப் பின்னரானதமிழ் - முஸ்லிம் நல்லுற. நேர்காணல் 07.06.2023:அரிப்பு.
[9] சலாகுதீன். எஸ்., (2015). முசலிப் பிரதேசத்தில் தமிழ் - முஸ்லிம் இனங்களிடையேநல்லுறவு. நேர்காணல்;:மறிச்சிக்கட்டி. முள்ளிக் குளம் இணைந்தபகுதி. 03.06.2015.
[10] திரிஸா எஸ்., (2015).முசலிப் பிரதேசத்தில் தமிழ் - முஸ்லிம் இனங்களிடையேநல்லுறவு. நேர்காணல்;:சவேரியார்புரம். 19.05.2015.
[11] திரிஸா.எஸ்., (2023). முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்குப் பின்னரானதமிழ் - முஸ்லிம் நல்லுறவுநேர்காணல் 08.06.2023 :சவேரியார்புரம்.
[12] தேவபாலன்.பி., (2015).முசலிப் பிரதேசத்தில் தமிழ் - முஸ்லிம் இனங்களிடையேநல்லுறவு. நேர்காணல்;: எஸ். பிபொற்கேனி. 18.05.2015.
[13] தேவபாலன்.பி., (2023). முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்குப் பின்னரானதமிழ் - முஸ்லிம் நல்லுறவு. நேர்காணல் 08.06.2023. பொற்கேனி.
[14] ராஜிதாஎச்., (2023).முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்குப் பின்னரானதமிழ் - முஸ்லிம் நல்லுறவுநேர்காணல் 05.06.2023. முசலி.
[15] ரயிசுதீன்.எம்.,(2015).முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்குப் பின்னரானதமிழ் - முஸ்லிம் நல்லுறவுநேர்காணல் 18.05.2015: சிலாவத்துறை.
[16] ரஸீத்.பி.,(2023).முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்குப் பின்னரானதமிழ் - முஸ்லிம் நல்லுறவு”நேர்காணல் 07.06.2023: பண்டாரவெளி.
|