அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கொண்டு செல்வதற்கும் மற்றும் பாதுகாப்பத்தற்கும் தொழில் நுட்பத்தின் பங்கு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-4
Year of Publication : 2023
Authors : Dr. T. Balaji, Mr. Veeranan Veeranan


Citation:
MLA Style: Dr. T. Balaji, Mr. Veeranan Veeranan, "The Role of Technology in Transferring and Preserving Information to the Next Generation" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I4 (2023): 36-49.
APA Style: Dr. T. Balaji, Mr. Veeranan Veeranan, The Role of Technology in Transferring and Preserving Information to the Next Generation, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i4), 36-49.

சுருக்கம்:
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றான் தமிழ்ச் சங்கப்புலவன் கனியன் பூங்குன்றன். ஆம், அஃது இன்று உண்மையாகிவிட்டது. இன்றும் அவ்வாறே கணிப்பொறி ஒன்றும், அதனோடு இணைய இணைப்பும் இருந்துவிட்டால் உலகை நாம் உட்கார்ந்த இடத்திலிருந்து பார்ந்துவிடலாம், கண்டுவிடலாம். நம்மைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு ஒவ்வொரு முறையும் வியத்தகு முறையில் உருவாகி வருகிறது. தொழில்முறை உலகில் வெற்றியைப் பார்ப்பது சமமான சவாலாக மாறுகிறது, மேலும் அடுத்த தலைமுறை மக்கள் கடுமையாக முன்னேறுவதற்கு இந்த போட்டி நிறைந்த உலகத்தைப் பற்றி மிகத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆயிற்று. இந்த ஆய்வு கட்டுரையின் மூலம் அதனை பற்றி தெரிந்து கொள்வோம். கணினியின் தேவை தற்போதைய காலங்களில் மிகவும் அதிகரித்து உள்ளது. அரசு அலுவலகம், தனியார் அலுவலகம், வங்கிகள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் என கணினி இல்லாத இடமே தற்போது இல்லை என்று சொல்லாம். மனிதனுக்கு பல்வேறு வகையில் உதவும் வண்ணம் வேளாண்மை, தொழில்நுட்பவியல், பொறியியல், மருத்துவம், ராணுவம், வானியல் ஆராய்ச்சி என அனைத்து இடங்களிலும் கணினி தனது சேவையை செய்கிறது. இன்றைய சூழ்நிலையில் மென்பொருள் உருவாக்கத்தில் உலகிலேயே இந்தியா முன்னணி வகிக்கிற்து. அதில் தமிழ் நாட்டு இளைஞர்களின் பங்கு கணிசமானது. உலகின் அனைத்து முன்னணிக் கணினி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் இன்று கணினி அறிவியலைத் தேர்வுச் செய்து விரும்பிப் படிக்கின்றனர். அதோடு மட்டுமல்லாது அதிகப்படியான மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.

முக்கிய வார்த்தைகள்:
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), ChatGPT (Generative Pre-trained Transformer), கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things).

துணைநூற்பட்டியல்:
[1] Mutekwe, Edmore. (2012), "The impact of technology on social change: a sociological perspective." Journal of research in peace, gender and development 2.11, Pg. No. 226-238.
[2] Stefan Staschen and Candace Nelson. (February 2013), “The Role of Government and Industry in Financial Inclusion”, Published:. ISBN: 978-0-8213-8927-0, e-ISBN: 978-0-8213-8928-7
[3] Ashish Bagla. (October, 2018), “A Study of the Impact of Technology on the Society”, Ignited Minds Journals, Vol. 15 / Issue: 10, Pg. No.1-5 (5).
[4] Nathwani, Deepa, (2019), "ICT in Education." Journal of Applied Management-Jidnyasa 11.2 Pg. No. 19-30.
[5] Benavente-Peces> César, (2019), "அடுத்த தலைமுறை ஸ்மார்ட் கட்டிடங்களில் ஆற்றல் திறன்-ஆதரவு தொழில்நுட்பங்கள் மற்றும் நுட்பங்கள்." ஆற்றல்கள் 12.22, Pg. No. 4399.
[6] Basu, Sameena, and Raihana Malik. (2020) "Role of Information And Communication Technology In Education." Ilkogretim Online 19.1: Pg. No. 845-851.
[7] Abdulrahaman, M D et al. (Nov. 2020) “Multimedia tools in the teaching and learning processes: A systematic review.” Heliyon vol. 6,11 e05312. 2, doi:10.1016/j.heliyon.2020.e05312.
[8] Meena, Saroj. (2020), "Impact Of Modern Technology In Education." Ilkogretim Online 19.4, Pg. No. 3960-3963.
[9] Rakhmatullaevna, Daminova Nilufar, (2022), "THE USAGE OF NEW INFORMATION TECHNOLOGY IN TEACHING."
[10] Ilhomjon son, Turdaliyev Kamronbek, Umaraliyev Jamshidbek Tokhtasin son, and Abdurakhimov Ozodbek Azimjon son, (2023), "AN ARTICLE ON THE PROGRESS OF MODERN TECHNOLOGIES IN SOCIETY." JOURNAL OF SCIENCE, EDUCATION, CULTURE AND INNOVATION JOURNAL OF SCIENCE, EDUCATION, CULTURE AND INNOVATION 2.6 Pg. No. 15-17.
[11] Radhakrishnan, S. (2023), "Information Literacy Skill for Accessing Electronic Resources Among the Faculty Members in the Institutions in Kancheepuram District, Tamil Nadu." Information Literacy Skills and the Role of Social Media in Disseminating Scholarly Information in the 21st Century. IGI Global, Pg. No. 15-25.