புராணங்களின் தோற்றமும் வளர்ச்சியும் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal Volume-5 Issue-4 Year of Publication : 2023 Authors : Dr.P.Ezhilarasi |

|
Citation:
MLA Style: Dr.P.Ezhilarasi, "Origin and development of Puranas" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I4 (2023): 11-19.
APA Style: Dr.P.Ezhilarasi, Origin and development of Puranas, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i4), 11-19.
|
சுருக்கம்:
முத்தமிழ் மொழியில் தோன்றிய சங்க இலக்கியங்கள் அகப்பொருள் இலக்கியம், புறப்பொருள் இலக்கியம் எனவும் பிரிந்து, பேரிலக்கியம், சிற்றிலக்கியம் எனப்பகுக்கப்பட்டுள்ளன. முற்காலத்தில் நம் நாட்டின் பெரும்பாலான பகுதியில் புராணங்களே இயற்றப்பட்டுள்ளன. தமிழிலும் பல புராண இலக்கியங்கள் தோன்றியுள்ளன. வடமொழியாகிய சமஸ்கிருதம் பல புராணங்களைப் படைத்துள்ளது. அவற்றுள் மொழிப்பெயர்ப்பு நூல்களே மிகுதியாகும். தமிழில் தோன்றிய புராணங்களில் மிகுதியானவை தலப்புராணங்கள்.
|
முக்கிய வார்த்தைகள்: பழமை என்னம் பொருளை தருவனவாக தொல்லை, முன், புராணம், முந்தை, தொன்மை, தொன்று, ஊழ், புர்வம், பண்டு, நல்லை, புராதனம், நீதம், பழமை.
|
துணைநூற்பட்டியல்:
[1] சிலப்பதிகாரம், பத்தாம் காதை, பாடல் வரி - 179.
[2] மணிமேகலை, மணிமேகலை தெய்வம் வந்து தோன்றிய காதை, பாடல் வரி – 98
[3] திருக்குறள், கள்ளுண்ணாமை, குறள் 925.
[4] திரு.வி.க. முருகன் அல்லது அழகு, ப.207
[5] மணிமேகலை, சமய கணக்கர் தந்திவை கேட்ட காதை, பாடல் வரி -98,99
|