கொரொனாத் தொற்றுக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டு முன்றில் அரங்கு - ஓர் ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-4
Year of Publication : 2023
Authors : Prof. S.Jeyasankar, Mr.T.Gowrieeswaran


Citation:
MLA Style: Prof. S.Jeyasankar, Mr.T.Gowrieeswaran, "Front-of-home theater during the Corona pandemic – a study" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I4 (2023): 1-6.
APA Style: Prof. S.Jeyasankar, Mr.T.Gowrieeswaran, Front-of-home theater during the Corona pandemic – a study, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i4), 1-6.

சுருக்கம்:
உலகின் வரலாற்றில் மனிதகுலம் சவால்களை எதிர்கொண்ட போதெல்லாம் நாடகமும் அரங்கக் கலையாக்கங்களும் அச்சவால்களை எதிர்கொள்வதற்கான சிறந்த சாதனமாகக் கையாளப்பட்டு வந்துள்ளதை அனைத்துலக நாடக அரங்க வரலாற்றினூடாக ஆய்ந்தறிய முடிகின்றது.இந்தவகையில் கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டுகளில் உலகை நிலைகுலையச் செய்த கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்கி வாழ நேர்ந்த சூழலில் அரங்கியலாளர்கள் புதிய அசாதாரண நிலைமைகளுக்கேற்ப நாடக அரங்க நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கினார்கள். இவற்றுள் ஒரு முன்னெடுப்பாகவே இலங்கையின் மட்டக்களப்பில் வீட்டு முன்றில் அரங்கு என்ற எண்ணக்கருவாக்கமும் அதன் பிரயோகமும் அமைந்திருந்தது. இவ்விதம் கொரொனாத் தொற்றுக் காலத்தில் முன்னெடுக்கப்பட்டவீட்டு முன்றில் அரங்கு பற்றி இவ்வாய்வுக் கட்டுரையில் உரையாடப்படுகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
சுற்றுச்சூழல்,சமத்துவம், ஆளுமையுருவாக்கம், தொடர்புகொள்ளல், வலுப்படுத்துதல்.

துணைநூற்பட்டியல்:
[1] அரங்கஆட்டம், அஸ்வகோஸ்,சென்னை,1998
[2] தமிழ் நாடக ஆற்றுகைக் கூறுகளின் வரலாறு, பழனி,கோ,சென்னை,2019
[3] https://tamil.journo.lk
[4] வீட்டு முன்றில் அரங்கு பற்றிய இரா.சுலக்சனா எழுதியுள்ள விமரிசனக் கட்டுரை கையெழுத்துப்பிரதி.