கல்லாடத்தில் சிவபெருமானின் திருநடனங்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-3
Year of Publication : 2023
Authors : Priyanka. T, Dr.B. Murugan


Citation:
MLA Style: Priyanka. T, Dr.B. Murugan, "Dances of Lord Shiva in Kalladam" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I3 (2023): 40-48.
APA Style: Priyanka. T, Dr.B. Murugan, Dances of Lord Shiva in Kalladam, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i3), 40-48.

சுருக்கம்:
நாடகத்தின் ஒருபரிணாமம் கூத்து எனக்கொள்ளலாம். கூத்தின் இன்னொருபரிணாமம் நடனம் அல்லது நாட்டியம் எனப்படும். நாட்டியம் என்பது இயக்கத்தைக் குறிக்கக்கூடியதாகும். உலகின் அனைத்து இயக்கங்களும் இறைவனில் தொடங்கிஇறைவனில் முடிவதாய் இறையடியார்கள் நம்புகின்றனர். எனவே இந்தபிரபஞ்சத்தின் இயக்கத்தினைத் தொடங்கியதும் ஆதிப்பரம் பொருளாகிய சிவபெருமான் என்று சைவஆகமங்கள் வலியுறுத்துகின்றன. உலகம் உய்விக்கநடனமாடி அருளிய சிவபெருமான் ஆடல்கலைக்குநாயகனாகவும் போற்றப்படுகின்றார். திருக்கோவையாரைமூலமாகக் கொண்டு எழுந்த சைவ இலக்கியமானகல்லாடம், ஈசன்நிகழ்த்திய கூத்துக்களுள் சிலவற்றை அகப்பொருட்துறைகளின் வாயிலாகதெள்ளிதின் விளக்கியுள்ளது. அவற்றை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் முதன்மைநோக்கமாகும்.

கூத்து, நடனம், நாட்டியம், சிவபெருமான், சைவ, உலகம், இலக்கியமானகல்லாடம், ஈசன்.

துணைநூற்பட்டியல்:
[1] இராசமாணிக்கனார், மா., கலித்தொகைமூலமும்உரையும்பூம்புகார்பதிப்பகம், சென்னை, மூன்றாம்பதிப்பு - 2012.
[2] செல்லதுரை, இ., உண்மைவிளக்கம் (உரைநூல்), அகிலஇலங்கைச்சைவப்புலவர்கள்பட்டதாரிகள்சங்கம், முதற்பதிப்பு - 1963.
[3] தேவநாதன், சி.எஸ்., சைவம் - ஓர்வாழ்க்கைநெறி, திருமகள்நிலையம், சென்னை, இரண்டாம்பதிப்பு - 2017.
[4] முத்தப்பன், பழ., கல்லாடம் (மூலமும்உரையும்) உமாபதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு - 2018.
[5] பிள்ளை, கா.சு., திருவாசகம் (மூலமும்உரையும்), சைவநூல்அறக்கட்டளை, சென்னை, முதற்பதிப்பு - 1997.
[6] வேங்கடசாமிநாட்டார், நா.மு., சிலப்பதிகாரம் (மூலமும்உரையும்) ராமையாபதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு - 2010.
[7] யோகியார், ச.து.சு., கூத்தநூல் - உரை, சாரதாபதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு - 2019.
[8] ஜெயலட்சுமி, ச., பஞ்சசபைகளில்நடராஜர்தாண்டவம் - கட்டுரை, tamil oneindia.com.
[9] முத்துலட்சுமி, வீ., பதினொருவகைஆடல்கள் - கட்டுரை, முத்துக்கமலம்இதழ்.
[10] ஸ்ரீதரன், கி., ஆடவல்லானின்ஆனந்தநடனம் - கட்டுரை, https://www.dinamani.com.