சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் அறங்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-3
Year of Publication : 2023
Authors : G.Mangaiyarkarasi, Dr.M.Shanmugam


Citation:
MLA Style: G.Mangaiyarkarasi, Dr.M.Shanmugam, "Silappathikaram Shows Biological Tampars" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I3 (2023): 1-4.
APA Style: G.Mangaiyarkarasi, Dr.M.Shanmugam, Silappathikaram Shows Biological Tampars, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i3), 1-4.

சுருக்கம்:
இளங்கோவடிகளால் எழுதப்பட்ட காவியம் சிலப்பதிகாரமாகும். சிலம்பு மற்றும் அதிகாரம் இணைந்து சிலப்பதிகாரமானது. சிலம்பினால் உண்டான கதை ஆதலால் சிலப்பதிகாரம் என பெயர் பெற்றது. கோவலன் கண்ணகி போன்ற சாதாரண மனிதர்களை வைத்து பாடுபட்டதால் இது குடிமக்கள் காவியம் என அழைக்கப்படுகிறது. நாட்டு மக்கள் வாழ்வியலை தெள்ளத் தெளிவாக தருவது இந்நூல் ஆகும். தனிமனித நிலை குடும்பநிலை, உறவினர்நிலை, சமூக உறுப்பினர் நிலை, குடிமக்கள் நிலை என்னும் தளங்கள் வாழ்வியலாகவும், மனிதர்கள் பாதுகாக்க வேண்டிய பண்புகள்,ஆற்ற வேண்டிய பணிகள், சராசரி மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஒழுக வேண்டிய வழிமுறைகள், வாழ்வியல் நெறிகளாகவும் உள்ளன. அரசியல் வாழ்வில் இருந்த சீர்மை, பெண்மையின் உயர்வு, அறத்தின் பால், நம்பிக்கை இம்மூன்றும் தமிழ் மக்களின் உயர்ந்த கோட்பாடுகள் கதை பாத்திரங்கள் வாயிலாக அறக்கோட்பாடுகள் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாழ்வியல் நெறிமுறைகளை எடுத்து காட்டுவதை ஆய்வதாக இவ்வாய்வு அமையப்பெறுகிறது.

முக்கிய வார்த்தைகள்:
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள், கண்ணகி, ஒழுக்க நெறி, நீதிநெறி, வாழ்வியல்.

துணைநூற்பட்டியல்:
[1] சிலப்பதிகாரம்-அரும்பதவுரை- அடியார்க்கு நல்லாருரை, டாக்டர். வே. சாமிநாதையர், கபீர் அச்சுக்கூடம், சென்னை.
[2] சிலம்பின் கதை-டாக்டர். ரா. சீனிவாசன், வெளியீடு- Mukile Publishing Pvt Ltd.