சங்க இலக்கியத்தில் வேளாண் நிலங்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-2
Year of Publication : 2023
Authors : Dr.K.C.Kumaran


Citation:
MLA Style: Dr.K.C.Kumaran, "Agricultural Lands in Sangha Literature" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I2 (2023): 49-55.
APA Style: Dr.K.C.Kumaran, Agricultural Lands in Sangha Literature, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i2), 49-55.

சுருக்கம்:
பூமியின் நிலப்பரப்பிலேயே தாவரங்கள் உயிர்வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் தாது, கரிமம் ஆகிய பொருள்களின் கலவை மண் எனப்படும். வேளாண்மைக்கு அடிப்படையாக விளங்கும் மண், உலகின் வெவ்வேறு பகுதிகளில் பல வகைகளில் காணப்படுகிறது. உலகின் மண்வகைகளை ஒன்பது வகைகளாகப் பிரிப்பர் மண்ணியலார்.

முக்கிய வார்த்தைகள்:
செம்மண் (Red Soil), கருமண் (Black Soil), வண்டல் மண் (Alluvial Soil), செம்பொறை மண் (Laterite Soil), களர் – உவர் மண் (Saline – Alkali Soil).

துணைநூற்பட்டியல்:
[1] மாணிக்கம், டாக்டர் வ சுப., தமிழ்க்காதல், பாரிநிலையம், சென்னை, 1975, பக். 193.
[2] ‘குண்றுதலை மணந்த புன்புல வைப்பும்’ – பதிற். - 30-13
[3] முதைபுனம் கொன்ற ஆர்கலி உழவர் – குறுந். 165 – 1 நற். 121 – 1, 889 – 9 ; குறு. 204 - , அகம். 5 – 8, 88 – 1, 94 – 10, 262 – 1, 359 – 14.
[4] புனவன் துடவை பொன்போல் சிறுதினை குறுந். 105 – 1, பெரும். 201 ; மலை. 122 ; குறுந். 133 – 1, 392 – 4.
[5] அரக்கத் தன்ன நுண்மணல் கோடு கொண்டு – பதிற். 300 – 27