இலங்கையில் உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு: சவால்களும், சந்தர்ப்பங்களும் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal Volume-5 Issue-2 Year of Publication : 2023 Authors : A. Kanneraj |

|
Citation:
MLA Style: A. Kanneraj, "Quota system for women in Local government elections in Sri Lanka Challenges and Opportunities" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I2 (2023): 25-35.
APA Style: A. Kanneraj, Quota system for women in Local government elections in Sri Lanka Challenges and Opportunities, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i2), 25-35.
|
சுருக்கம்:
2018ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்;ராட்சி மன்றத் தேர்தல், பெண்களுக்கான இடவொதுக்கீட்டின் அடிப்படையில் இடம் பெற்றமுதலாவது தேர்தலாகும். இத்தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் முன்னயகாலங்களுடன் ஒப்பிடுகையில்,கணிசமானளவில் அதிகரித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும், பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுவதன் ஊடாக அரசியலில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கு அடையப்பட்டதா? என்பது ஆய்விற்குரியவிடயமாகும். இவ்விடயத்தினை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டும், குறித்த பெண்களுக்கான இடவொதுக்கீட்டு முறைமை எத்தகையசவால்களையும், சந்தர்ப்பங்களையும் கொண்டு காணப்படுகிறது என்பதை அறிவதை நோக்கமாகக் கொண்டும் இவ்வாய்வுமேற் கொள்ளபட்டுள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: உள்ளுராட்சிமன்றம், பெண்கள் பிரதிநிதித்துவம், இட ஒதுக்கீடு, பாலினசமத்துவம.
|
துணைநூற்பட்டியல்:
[1] Fowzar M. A. M. (2019), Ilankaiyilulurachimanranhalilpanhalinarasiyalperathinithithuvam: 2018aam aandaiyaulurachimanratharthlaimaiyapaduthiyaaaivu, Journal of Social Review 6(2), Department of Social Sciences, Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka.
[2] Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka, (2017, August 31) Local authorities’ election (Amendment) At, No 16 of 2017, URL Available on: https://elections.gov.lk/web/wp-content/uploads/publication/acts/16-2017_E.pdf
[3] Kamala. Li. (2012) Aan pen arasiyalperathinithithuvamsamamanatha? Pankumuraricodpadumarumpayanpadu, frarichepartisdipdung (FES) valiyidu.
[4] Kamala. Li. (2012) Ilankaiyilulurachimanranhalilpanhalinarasiyalperathinithithuvam: frarichepartisdipdung (FES) valiyidu.
[5] Kishalinipintro, J. shulani co. (2003), Ilankaiyilpanhalumaarchimuraium, enathuvakathaihalukanasarvathesa Nilayam, colombo.
[6] Kodikara, C. & Samuel, K. (2018) The significance of the 25% quoto for women in Local Government, URL Available on: https://groundviews.org/2018/02/07/the-significance-of-the-25-quota-for-women-in-local-government/
[7] Nanthini (2023) ulurachimanratharthalumpenhalathuvahipahamum, URL Available on: https://www.virakesari.lk/article/149300
|