மார்க்சிய நோக்கில் பெண் பொருளாதாரம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-2
Year of Publication : 2023
Authors : Dr. B. Periyasamy


Citation:
MLA Style: Dr. B. Periyasamy, "Women's Economy from a Marxist perspective" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I2 (2023): 18-24.
APA Style: Dr. B. Periyasamy, Women's Economy from a Marxist perspective, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i2), 18-24.

சுருக்கம்:
இன்றைய காலகட்டத்தில் பெரிதும் பேசப்படும் பெண்ணியச் சிந்தனைகளையும், அவை தற்கால கவிதைகளில் இடம்பெற்றுள்ள நிலைகள் குறித்தும் மார்க்சியநோக்கில் ஆராய்தல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.இதன்வழி பெண் பொருளாதாரம் என்பதும் அதன் தேவையும் அதனை அடைய தேவையான வழிமுறைகளும் குறித்து இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.இக்கட்டுரையானது, மார்க்சிய நோக்கில் பெண்களின் பொருளாதார விடுதலையின் தேவை, பெண்களின் பொருளாதார தேவை, பெண்கள் பொருளாதார விடுதலை பெற வழிகள் எனும் தலைப்பினூடாக இவ்வாய்வை நிகழ்த்தவுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
மார்க்சியம்,பெண்கள்,மார்க்சியப் பெண்ணியம், பெண்ணியச் சிந்தனை, பொருளாதாரவிடுதலையின் தேவை,பொருளாதார தேவை,பொருளாதார விடுதலை பெற வழிகள்.

துணைநூற்பட்டியல்:
[1] போன்சாய்மனிதர்கள்,தேவமைந்தன், ப. 5, பதி.1993, அன்னை தெய்வானை பதிப்பகம், 8. பிள்ளையார் கோவில் வீதி, முத்தைய முதலியார் பேட்டை, புதுவை-1.
[2] தனிமரம்தோப்பாகும்,பாரதிவசந்தன்,பக். 34, 35, பதி.1994, வெளிச்சம் மக்கள் கலை இலக்கிய அமைப்பு,3/2, மடத்து வீதி, நெல்லித்தோப்பு, புதுச்சேரி-5.
[3] வெற்றிச்செல்வி,தமிழமல்லன் .க,ப.20, பதி.1996, தனித்தமிழ்ப் பதிப்பகம், 64. மாரியம்மன் கோயில் தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-9.
[4] பூக்கட்டும்புத்தொளிப்பூ,உசேன் .௮,ப. 78, பதி.1992, மீனா புத்தகப் பண்ணை, 7,வில்லியம் லே-அவுட், 2வது தெரு, கே.கே. ரோடு, விழுப்புரம்.
[5] தனிமரம்தோப்பாகும்,பாரதிவசந்தன்,ப. 29,, பதி.1994, வெளிச்சம் மக்கள் கலை இலக்கிய அமைப்பு,3/2, மடத்து வீதி, நெல்லித்தோப்பு, புதுச்சேரி-5.
[6] பரிதிப்புன்னகை,செந்தமிழினியன், ப. 29, பதி.1994, பரிதிப் பதிப்பகம்,43, மூன்றாம் குறுக்குத் தெரு, காந்தி நகர், புதுச்சேரி -9.
[7] தீயின்தாகம்,தமிழ்நெஞ்சன், ப. 45, பதி.1991, தமிழ்ச்செல்வி அச்சகம், கதிர்காமம், புதுச்சேரி-9.
[8] இளமைநதியில்முதுமைஓடங்கள்,பத்மபாரதி,ப. 9, பதி.1999, இராஜேஸ்வரி பதிப்பகம், பிள்ளையார் கோயில் தெரு, கடப்பேரிக்குப்பம் அஞ்சல், கரசூர்? புதுவை-502.
[9] சந்திரசேகரன் .அர, சிந்தனைக்குழவி, ப. 38, பதி.1997, எழில் பதிப்பகம், 69, வ.உ.சி. தெரு, சண்முகாபுரம், புதுவை-9.
[10] பெண்மொழிபுனைவு, பஞ்சாங்கம் .க,ப. 16, பதி.1999, காவியா பதிப்பகம், 16,17வது“இ“ குறுக்குத் தெரு, இந்திரா நகர் 2வது ஸ்டேஜ், பெங்களூர்-560 038.
[11] தேவமைந்தன், போன்சாய்மனிதர்கள், ப.5, பதி.1993, அன்னை தெய்வானை பதிப்பகம், 8. பிள்ளையார் கோவில் வீதி, முத்தைய முதலியார் பேட்டை, புதுவை-1.
[12] மேலது, ப. 5.
[13] மேலது, ப. 5.
[14] ஒருநாள்கூத்து, புதுவைநாகி ,பக். 25, 26, பதி.1992, கல்வி வெளியீடு, 57, வெங்கடாசலம் தெரு, இராயபுரம, சென்னை-13.
[15] இனியஉலகம்,பாவலர்இலக்கியன், ப. 36, பதி.1994, தமிழ் மகள் பதிப்பகம், 17, கடலூர் சாலை, புதுச்சேரி -1.
[16] நாடுவளம்பெற,செவ்வேள்,ப. 102, பதி.1998, செவ்வேள் பதிப்பகம், 89, பாரதிதாசன் தெரு, முத்தியால் பேட்டை, புதுச்சேரி -3.
[17] கவிதைப்பூங்கா,செயராமன் .தங்க, ப. 87, பதி.1992, ஜீவா பதிப்பகம், அன்பு இல்லம், 28, எழில் நகர், புதுச்சேரி -3.
[18] உளிகள், அரிமதிதென்னகன்,ப. 41, பதி.1995, சக்தி நிலையம், 7, வில்லியம் லே-அவுட், 2வது தெரு, கே.கே. ரோடு, விழுப்புரம்.