புதுக்கவிதையும் இயற்கையும் – சிற்பி கவிதைகளை முன் வைத்து |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal Volume-5 Issue-1 Year of Publication : 2023 Authors : Dr.M.Muthumaran |

|
Citation:
MLA Style: Dr.M.Muthumaran, "New poetry and nature – Sculptor poems in front" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 107-112.
APA Style: Dr.M.Muthumaran, New poetry and nature – Sculptor poems in front, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 107-112.
|
சுருக்கம்:
கவிஞன் ஒவ்வொருவனும் இயற்கையை ஆழமாக காதலிக்கிறான். ஒவ்வொரு நாளும் அந்த அழகில் மனம் புதைத்துப் பரவசப்படுகிறான் .யற்கையின்இ எல்லா கூறுகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கிக் கொள்கின்றான்.யற்கையோடுஇ மனிதன் கொண்ட தீராத அன்பு மனித சமுதாயத்தின் புறமாகத் திரும்பும்போது கவிஞனின் மனவெளி தீவிரமடைகிறது.அப்போது மனித வாழ்க்கையை இயற்கையின் பிம்பத்தோடு ஒன்றிப் பார்க்கிறான். மனிதனின் வாழ்வை சற்று பின்நோக்கி நகர்த்து வெகுதொலைவு செல்கிறான் .வரலாற்றினூடே மனித சமுதாயம் வளர்ந்து வந்த முறைகளும், நிகழ்காலத்தில் அதன் தன்மைகளும் இணைவதைக் கண்டு எதிர்காலம் நோக்கித் தனது பார்வையை ஆராய விரும்புகிறான். அந்தப்பார்வை, மனிதகுலம் ஒரு புதுமையை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருப்பதைப் அறிய முடிகின்றது. கவிஞர் சிற்பியின் கவிதைகளும் இயற்கை குறித்த புரிதலை உருவாக்குகிறது. கவிஞர் சிற்பி சின்ன சின்ன இயற்கை அம்சத்தின் ஊடாக சமூகத்திற்கு தம் கருத்துகளை எடுத்தியம்புகிறார். அதனை எடுத்துரைக்கும் விதமாய் இக்கட்டுரை அமைகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: இயற்கை, வெண்புறவு, தங்கப்பூச்சு, மலையருவி, மந்தியினம், நிலவுப்பூ கன்னல்.
|
துணைநூற்பட்டியல்:
[1] பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை - மு. வரதராசன்
[2] இலக்கியங்களில் இயற்கை - முனைவர். சோ. குருசாமி
[3] புதுக்கவிதைகளில் உவமைகள் - முனைவர் செ. ரவிசங்கர்
[4] கவிதையெனும் மொழி - தி.சு. நடராசன்
|