திருநங்கைகளின் விளிம்புநிலை வாழ்வியல் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal Volume-5 Issue-1 Year of Publication : 2023 Authors : J. Apurvajenny |

|
Citation:
MLA Style: J. Apurvajenny, "Marginal Lives of Transgender People" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 90-97.
APA Style: J. Apurvajenny, Marginal Lives of Transgender People, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 90-97.
|
சுருக்கம்:
மனிதன் தன் உள்ளத்து உணர்வுகளையும் எண்ணங்களையும் மற்றவர்க்கு அறிவுறுத்த மொழியைப் படைத்து கொண்டான். இதனால் தான் மொழி நூலார் “மக்கள் மனதின் பிரதிபலிப்பே மொழி” என்று கூறுவர். “மொழி வாயிலாக வாழ்க்கையை உணர்த்துவதே இலக்கியம்” என்று ஹட்சன் கூறுவது ஏற்புடையதாகும். ஆக, இலக்கியம் மனித வாழ்விலிருந்து முகிழ்ந்து, மனிதனை மகிழ்விப்பதும் உணர்விப்பதுமான தொழிலை ஆற்றுகின்றது எனலாம். அத்தகைய இலக்கியத்திலும், இலக்கணத்திலும் பல்வேறு அரிய, நல்ல கருத்துக்கள் இருக்கின்றன. பல உண்மைகளின் உறைவிடமாக இருக்கும். நம் படைப்புகளின் திருநங்கையரின் வாழ்வியலையும், அவர்கள் பெற்ற ஏற்றத் தாழ்வுகளையும் இக்கட்டுரையில் வழி அறியலாம். சமூகத்தில் உள்ள சராசரி மக்கள் அனைவரும் திருநங்கைகளை கேலிப் பொருளாகவும், போகப்பொருளாகக் கருதும் போக்கும் இல்லாமல் அவர்களையும் சகஜீவிகளாக அங்கீகரிக்கும் மனிதநேய உணர்வினை அனைவரும் வளர்த்து கொள்ள வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை சமூகமும், அரசும் செவிசாய்க்க வேண்டும்.
|
முக்கிய வார்த்தைகள்: திருநங்கையர்கள், பேடி, பால் திரிந்தோர், சாமியாடி, மந்திரவாதி, குறிசொல்லுவோர், பூசாரிகள், துறவிகள், ஹிப்பிகன் படுதாதி, குருதாதா, நானாகுரு.
|
துணைநூற்பட்டியல்:
[1] அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்.
[2] பத்மபாரதி, திருநங்கையரின் சமூக வரைவியல்.
[3] ரேவதி, வெள்ளைமொழி.
[4] அ. மங்கை, அரவாணிகளும் மனிதர்களே.
[5] தொல்.பொருள்.மெய்…, (பேரா. உரை)
[6] அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்.
[7] பத்மபாரதி, திருநங்கையரின் சமூக வரைவியல்.
[8] ரேவதி, வெள்ளைமொழி.
[9] அ. மங்கை, அரவாணிகளும் மனிதர்களே.
[10] தொல்.பொருள்.மெய்…, (பேரா. உரை)
[11] கு.வெ.பாலசுப்பிரமணியன், சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள்,
[12] சு. சமுத்திரன் வாடாமல்லி
[13] வ. ஆறுமுகம், அரவான் களபலி.
[14] தி. பாக்கியமுத்து (ப.ஆ), “முன்னுரை”, தமிழ் நாவல்களில் மனித உரிமைகளும் மக்கள் போராட்டங்களும்.
[15] அ.மங்கை, எதிரொலிக்கும் கரவொலிகள் அரவாணிகளும் மனிதர்களே.
[16] மகாராசன், அரவாணிகள்.
[17] ரேவதி (தொ.ஆ) உணர்வும் உருவமும்.
|