வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் திருக்குறள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-1
Year of Publication : 2023
Authors : J.Palraj


Citation:
MLA Style: J.Palraj, "Thirukkural guides to live a life in Vaiyathu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 83-89.
APA Style: J.Palraj, Thirukkural guides to live a life in Vaiyathu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 83-89.

சுருக்கம்:
சங்கமருவியகாலத்தில் எழுந்த நீதிநூலே திருக்குறளாகும். இதனை திருவள்ளுவர் படைத்தருளியுள்ளார். இந்நூல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் முப்பாலின் ஊடாக விளக்குகின்றது. 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு விளங்கும் திருக்குறளானது மனிதன் வையத்துள் வாழ் வாங்கு வாழ்வதற்கு தேவையான அன்பு, அறம், மனத்தூய்மை, கற்றலின்மேன்மை, விருந்தின் மாண்பு என அனைத்து விடயங்களையும் திருக்குறள் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அற நெறிக்காலத்தில் எழுந்ததால் வெறுமனே அறத்தினை மட்டும் திருக்குறள் போதிக்கவில்லை. அறத்தோடு கூடிய வாழ்க்கையை வாழ்வதற்கான வாழ்வியல் சிந்தனைகளை தெளிவாக மனிதகுலத்திற்கு போதிக்கிறது. மனிதன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ, திருக்குறள் போதிக்கும் வாழ்வியல் சிந்தனைகளை இனங்கண்டு அதனை விளக்குவதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாய்வுக் கட்டுரையானது வரலாற்று ஆய்வு, விபரணபகுப்பாய்வு ஆகிய ஆய்வு முறைகளின் ஊடாக ஆய்வு செய்யப்படுகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
திருக்குறள், வையகம், வாழ்வியல், அன்பு, வழிகாட்டுதல்.

துணைநூற்பட்டியல்:
[1] பெரியசாமி.மு.பெ.மு.,(2012), 'திருக்குறள்மிகமிகஎளியஉரை'இஸ்ரீஇந்துபப்ளிகேஷன்ஸ்.
[2] தனலெட்சுமி.இரா.ம.,(2007), வள்ளுவர் காட்டும் வாழ்வியல் கூறுகள்', வாழ்வியல் பெட்டகம், கலைஞன் பதிப்பகம் – சென்னை
[3] பால்ராஜ்.ஜீ.,(2019), 'கம்பராமாயணத்தில் அறச்சிந்தனைகள் – திருவடிசூட்டுபடலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு', தமிழ் இலக்கியங்களில் அறமும் அருளும்-தொகுதி2, தமிழ்த்துறை (அரசுஉதவி) என்.ஜி.எம்கல்லூரி - பொள்ளாச்சி.
[4] பால்ராஜ்.ஜீ., கேசவன்.எஸ்.,(2019), 'திருமந்திரம்புகட்டும் வாழ்வியல் நெறி' இபன் நோக்குப்பார்வையில் இலக்கண இலக்கியங்கள், புனித அந்தோனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி-திண்டுக்கல்.
[5] இராமலிங்கம்.அ.,(2003), 'ஒழுக்கம்'இபாரதிபுத்தகாலயம்-சென்னை.